பக்கம்:அறிவின் கேள்வி.pdf/15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
சிந்தனை மணிகள் காலக் கடல் அலைகள் காப்பாற்றி நமக்களிக்கும் முத்துக்களாகும். உலக மணல் விளியிலே நமக்குக் கிடைக்கிற அற்புத மணிகளாகும்.
மணிகள் காலக் கடல் அலைகள் காப்பாற்றி நமக்களிக்கும் முத்துக்களாகும். உலக மணல் விளியிலே நமக்குக் கிடைக்கிற அற்புத மணிகளாகும்.

இத்துடன் நான் இணைத்திருக்கிற “அறிவின் கேள்வி” சிந்தனையில் தோன்றிய ரத்தினம். உண்மை ஒளிரும் அறிவுச்சுடர். வின்வுட் ரீட் என்பவர் எழுதிச் சென்ற நூல் ஒன்றில் உள்ள சில பக்கங்களின் தமிழாக்கம் இது. உலகத்தின் கதையை, உயிர்க்குலச் சரிதையை, மனிதன் காலப்போக்கிலே அனுபவித்த வேதனைகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ள அந்நூலில் மதம், கடவுள் முதலிய பிரச்சனைகளைக் குறித்து தமது எண்ணங்களை அழுத்தமாக வரைந்திருக்கிறார் அவர். அவரது சிந்தனையின் உயர்வை நேர்மையை, ஒழுங்கை, அழுத்தத்தை பின்வரும் பக்கங்கள் நிரூபிக்கும்.

"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவின்_கேள்வி.pdf/15" இலிருந்து மீள்விக்கப்பட்டது