"பக்கம்:அகமும் புறமும்.pdf/334" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
<b>{{rh|||தமிழர் கண்ட அரசன் • 326}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
(Pywikibot touch edit)
சி (<b>{{rh|||தமிழர் கண்ட அரசன் • 326}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>)
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
  +
<b>{{rh|||தமிழர் கண்ட அரசன் • 326}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
தமிழர் கண்ட அரசன் - 327
 
MAAA AAAA SAAAAAS SAAAAAA AAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS
 
விலையுயர்ந்த அந்தத் தேர் முல்லைக்கொடிக்குத் தேவை இல்லை; ஆனால், அரசனாகிய தனக்கு மிகவும் இன்றியமையாதது என்று கருதினானா? அரசனுக்குப் பயன்படும் தேரைத் தேவையற்ற முல்லைக்கொடிக்குப் பயன் படுத்தியது அறிவுடைய செயலா? அன்று. ஆகலாற்றான் அவனை அறியாமையுடையவன் என்று புலவர்கள் பாடினார்கள், மடவன் பாரி என்று கூறி மகிழ்ந்தார்கள்.
 
இத்தகைய செயலால் பாரி புகழ் பெற்றானா இல்லையா? பெற்றான்; அழியாப் புகழைப் பெற்றான்.
 
பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும்பு இருப்பப் பாடாது ஆயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்களனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாளி
 
(புறம்- 200) நிறைந்த பூக்களையுடைய முல்லைக்கொடி பாரியைப் புகழ்ந்து பாடவில்லை எனினும், ஒலிக்கின்ற மணிகள் கட்டிய தேரைக் கொடுத்த பரந்த புகழையுடைய பாரி)
 
என்று கபிலராலும்,
 
என்று கபிலராலும்,
  +
 
கொடுக்கி லாதானைப் பாரி யேஎன்று கூறி னும்கொடுப் பார்இலை
 
(தேவாரம் 734-2) என்று இறைவனையன்றி மக்களைப் பாடாத சுந்தரமூர்த்தி நாயனாராலும்.
 
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரைக் கேட்டும் அறிதும்
 
(பழமொழி-361)
 
(பழமொழி-361)
1,61,893

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/1347175" இருந்து மீள்விக்கப்பட்டது