பக்கம்:அகமும் புறமும்.pdf/344: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
சி <b>{{rh|||தமிழர் கண்ட அமைச்சன் • 337}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
<b>{{rh|||தமிழர் கண்ட அமைச்சன் • 337}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
தமிழர் கண்ட அமைச்சன் , 337
"வடுநீங்கு அமைச்சர்' (பெருங்கதை 484)
"வடுநீங்கு அமைச்சர்' (பெருங்கதை 484)

என்ற அடைமொழியைத் தருகிறது. மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமை யாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது.

காவிதி மாக்கள்
காவிதி மாக்கள்

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த மாங்குடிமருதனார் என்ற புலவர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் என்னும் பாண்டியனின் உற்ற துணைவராய் இருந்து கழித்தார். பாண்டியனோ, தமிழ்நாடு முழுவதை யும் ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்தவன். அத்தகைய மன்ன னுடனும் அவனுடைய அமைச்சர்களுடனும் நன்கு பழகிய காரணத்தாலும், தம் கூர்த்த அறிவால் பலவற்றைக் கண்ட காரணத்தாலும் மாங்குடிமருதனார் அமைச்சருக்கு வேண்டிய பண்பாட்டைக் குறித்துப் பாடினார். "அரச னிடம் காணப்படும் நலம் தீங்கு என்ற இரண்டையும் கண்டு, அவற்றுள் படாமல் அவனை அடக்கி, அன்பை யும் அறத்தையும் தவறாமல் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து, பரந்த புகழ் நிறைந்த காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர் என்ற கருத்தில்,

மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி அன்பும் அறனும் ஒழியாது தாத்துப் பழி ஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்களும்

(மதுரைக்காஞ்சி 495 : 499)
(மதுரைக்காஞ்சி 495 : 499)

என்று அவர் பாடியுள்ளார்.
என்று அவர் பாடியுள்ளார்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகமும்_புறமும்.pdf/344" இலிருந்து மீள்விக்கப்பட்டது