பக்கம்:அகமும் புறமும்.pdf/376: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
சி <b>{{rh|||தமிழர் கண்ட உண்மைகள் • 369}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
<b>{{rh|||தமிழர் கண்ட உண்மைகள் • 369}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
தமிழர் கண்ட உண்மைகள் 369
என்கிறார். உலகம் உள்ள அளவும் மறவாமல் போற்ற வேண்டிய இந்த அருமையான பாடலை ஒரு தமிழர் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர்க் கிறிஸ்து பிறக்கு முன்னரே பாடினார் என்பதை நினைத்து வியப் படையாமல் இருக்க இயலாது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்; திதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோர்.அன்ன; ச்ாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னாது என்றலும் இலமே! மின்னொடு வானம் தண்துணி தலைஇ ஆனது கல்பொருது இரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

(புறம்-192)
(புறம்-192)

(முனிவு-வெறுப்பு; வானம்-மழை, கல்பொருதுகல்லை உருட்டி, இரங்கும்-ஒலிக்கும்; மல்லல்-வளப்பம் பொருந்திய, புணை-தெப்பக் கட்டை முறை-ஊழ்; திறவோர்-மெய்ஞ்ஞானிகள்; காட்சி-நூல்.)

கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே தோன்றினர் தமிழர்; பிற நாட்டார் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றி னர் இம்மண்ணில், அந்நாட்டார்கள் சாதாரண நாகரிகம் அடையுமுன்னரே தமிழர் மிக உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டனர். இவர் பேசும் மொழியும் இவரைப் போல் தொன்மை வாய்ந்தது; எனவே, இவருடைய வாழ்வும் பண்பாடும், எண்ணமும், கருத்தும் மிகு பழமை

"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகமும்_புறமும்.pdf/376" இலிருந்து மீள்விக்கப்பட்டது