பக்கம்:அகமும் புறமும்.pdf/378: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
சி <b>{{rh|||தமிழர் கண்ட உண்மைகள் • 371}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
<b>{{rh|||தமிழர் கண்ட உண்மைகள் • 371}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
தமிழர் கண்ட உண்மைகள் 371
AA M MMAAA AAAA SAS SSAS SSAS SSAS AAAAA SAAAAAA LA LAS SSAS SSAS SSAS SSASAS AAAAA SAAAAAS LLLL LLLLL LLSSAAAAS SSAS SSAS SSAS SSAS SSAS AAAAAA LA LA LA LAAA SAS SSASAS SSAS SSAS SSAS SSSM MMS LM SAAAAS

- கொடிநிலை, கந்தழி என்ற சூத்திரத்தில் பற்றுக் கோடில்லாத பரம்பொருளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
- கொடிநிலை, கந்தழி என்ற சூத்திரத்தில் பற்றுக் கோடில்லாத பரம்பொருளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

அத்தகைய இடங்களில் கடவுள்' என்ற சொல்லை வேண்டுமென்றே பெய்கின்றார்.
அத்தகைய இடங்களில் கடவுள்' என்ற சொல்லை வேண்டுமென்றே பெய்கின்றார்.

ஆல் அமர் கடவுள்
ஆல் அமர் கடவுள்

கடவுள் ஆலம் (புறநானூறு)
கடவுள் ஆலம் (புறநானூறு)

கடவுள் காந்தள்
கடவுள் காந்தள்

அருந்திறல் கடவுள் (அகநானூறு)
அருந்திறல் கடவுள் (அகநானூறு)

மலை உறை கடவுள்
மலை உறை கடவுள்

குன்றக் குறவன் கடவுள் பேணி இங்குறு நூறு)
குன்றக் குறவன் கடவுள் பேணி இங்குறு நூறு)

கடவுள் கல்சுனை
கடவுள் கல்சுனை

கடவுள் ஒங்கு வரை (நற்றிணை)
கடவுள் ஒங்கு வரை (நற்றிணை)

நிலை உயர் கடவுள்
நிலை உயர் கடவுள்

நீ பூப்பலி இட்ட கடவுள் (கலித்தொகை)
நீ பூப்பலி இட்ட கடவுள் (கலித்தொகை)

உருதெழு மரபின் கடவுள்
உருதெழு மரபின் கடவுள்

கடவுள் அஞ்சி (பதிற்றுப் பத்து) கடவுள் கற்பின்
கடவுள் அஞ்சி (பதிற்றுப் பத்து) கடவுள் கற்பின்

பேஎம் முதிர் கடவுள் (குறுந்தொகை)
பேஎம் முதிர் கடவுள் (குறுந்தொகை)

இவ்வாறு அமைவன எண்ணிறந்தன.
இவ்வாறு அமைவன எண்ணிறந்தன.

மேலும் திருக்கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் ஏதோ பல்லவர் காலத்தில்தான் தமிழகத்தில் இருந்தது என்ற தவறான கருத்து இக்கால ஆராய்ச்சியாளரிண்ட தோன்றியுள்ளது.
மேலும் திருக்கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் ஏதோ பல்லவர் காலத்தில்தான் தமிழகத்தில் இருந்தது என்ற தவறான கருத்து இக்கால ஆராய்ச்சியாளரிண்ட தோன்றியுள்ளது.

ஆனால் இத்திருக்கோயில்கள் முன்னர் கோட்டம், தேவகுலம் என்ற பெயரினவாக இருந்தன (சிலம்பு-கனாத் திறம் உரைத்த காதை).
ஆனால் இத்திருக்கோயில்கள் முன்னர் கோட்டம், தேவகுலம் என்ற பெயரினவாக இருந்தன (சிலம்பு-கனாத் திறம் உரைத்த காதை).
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகமும்_புறமும்.pdf/378" இலிருந்து மீள்விக்கப்பட்டது