பக்கம்:அகமும் புறமும்.pdf/377: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி <b>{{rh|370 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
சி + மேலடி மாற்றம், விக்கிக்குறியீடுகள்
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
ti.J.FT&öTöß}{6)]. அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய பயன் கலைகளிலும், நுண்கலைகள் அனைத்திலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இவர் சிறப்புற்று இருந்தனர்.
ti.J.FT&öTöß}{6)</poem> </b>]. அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய பயன் கலைகளிலும், நுண்கலைகள் அனைத்திலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இவர் சிறப்புற்று இருந்தனர்.

புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை சிறந்து விளங்கினர் என்பது சொல்லா மலே விளங்கும்.
புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை சிறந்து விளங்கினர் என்பது சொல்லா மலே விளங்கும்.
வரிசை 9: வரிசை 9:
தெய்வம், உணாவே மாமரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
தெய்வம், உணாவே மாமரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

(தொல்-பொருள். அகத்திணையியல்)
(தொல்-பொருள். அகத்திணையியல்)</poem> </b>

என்ற சூத்திரத்தால் உணரலாம்.
என்ற சூத்திரத்தால் உணரலாம்.

இதனோடு நில்லாமல் தெய்வத்தினும் உயர்ந்த ஒன்றாக முழு முதற்பொருள் ஒன்றனைச் சிந்தித்து வழி பட்டனர் என்பதும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது.
இதனோடு நில்லாமல் தெய்வத்தினும் உயர்ந்த ஒன்றாக முழு முதற்பொருள் ஒன்றனைச் சிந்தித்து வழி பட்டனர் என்பதும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது.

"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகமும்_புறமும்.pdf/377" இலிருந்து மீள்விக்கப்பட்டது