பக்கம்:அகமும் புறமும்.pdf/380: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி <b>{{rh|||தமிழர் கண்ட உண்மைகள் • 373}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b> |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
இப்பாடல் தொடர்வழி மிக உயர்ந்த, கர்ப்பக் |
இப்பாடல் தொடர்வழி மிக உயர்ந்த, கர்ப்பக் கிரகத்தோடு கூடிய திருக்கோயில்களே சங்க காலத் தமிழர் சமைத்து வாழ்ந்தனர் என்று அறிய முடிகிறது. |
||
⚫ | |||
தோடு கூடிய திருக்கோயில்களே சங்க காலத் தமிழர் சமைத்து வாழ்ந்தனர் என்று அறிய முடிகிறது. |
|||
⚫ | |||
சமய வாழ்க்கையின் உயிர்நாடியாக உள்ள பக்தி என்பது இத்தமிழர்கள் அனைத்து உலகத்திற்கும் அளித்த பெருங்கொடை ஆகும். |
சமய வாழ்க்கையின் உயிர்நாடியாக உள்ள பக்தி என்பது இத்தமிழர்கள் அனைத்து உலகத்திற்கும் அளித்த பெருங்கொடை ஆகும். |
||
வரிசை 9: | வரிசை 7: | ||
வேதத்தில் பக்தி என்ற சொல்லுக்கே இடமில்லை என்று அறிய முடிகிறது. |
வேதத்தில் பக்தி என்ற சொல்லுக்கே இடமில்லை என்று அறிய முடிகிறது. |
||
உபநிடதங்கள் அறிவின் துணைகொண்டு உண்மைப் பொருளை |
உபநிடதங்கள் அறிவின் துணைகொண்டு உண்மைப் பொருளை ஆராயத்தொடங்கின. வேதங்களை அடுத்து வந்த பெளத்தம் சமணம் என்ற இரண்டிலும் பரம்பொருட் கொள்கை இன்மையால் அங்கு பக்திக்கே இடம் இல்லை. |
||
இந்நிலையில் |
இந்நிலையில் வேதகாலத்துக்கு முன்னும், வேதகாலத்திலும், பின்னும் வீறுபெற்றிழந்த தமிழர், தம்சமய வாழ்க்கையில் பக்தி என்பதனை நன்கு உணர்ந்திருந்தனர். |
||
பக்தியின் அடிப்படையே தன்னை மறத்தலும், தன்னைத் தியாகம் செய்தலும் ஆகும். ஒரு குறிப்பிட்ட பயனைக் கருதிச் |
பக்தியின் அடிப்படையே தன்னை மறத்தலும், தன்னைத் தியாகம் செய்தலும் ஆகும். ஒரு குறிப்பிட்ட பயனைக் கருதிச் |
||
செய்யப்படுகின்ற யாகம் முதலியற்றுள் உயர்ந்த குறிக்கோள் இருப்பதாகச் சொல்ல முடியாது. |
|||
ஆனால் சமய வாழ்க்கையர் இன்று ஆண்டவனை வேண்டி "பல்வேறு நலன்களை அடைய வேண்டும்; பொன், பொருள், புகழ் முதலாயின |
ஆனால் சமய வாழ்க்கையர் இன்று ஆண்டவனை வேண்டி "பல்வேறு நலன்களை அடைய வேண்டும்; பொன், பொருள், புகழ் முதலாயின அருள்க" எனக் கோரக் காண்கிறோம். |