பக்கம்:அறிவின் கேள்வி.pdf/20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்பு பார்க்கப்படாதவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
ஆதரித்துதான் ஆக வேணும் .ஆனால் கடவுள் எல்லாம் வல்லவர் ஆயிற்றே ஆகையினாலே அறிவு புகட்டவும் வளர்ச்சிக்கும் வழியாக கடவுள் கொடுமையைக் கையாளுகிறார் என்றால் கடவுளுக்கு கொடுமை பிடிக்கிறது என்றாகிறது இல்லையெனில் கொடுமையை ஆதரிக்கமாட்டார்.அதனால் கொடுமையில் ஒரு மோகமிருக்கிறது இல்லையெனில் அவர் அதை விரும்பமாட்டார் .கொடுமையில் ஆசை உண்டு,அதனால் அவர் கொடியவராக இருக்கிறார் என்றால் அது மடத்தனம் .இன்னொன்று கடவுளை மீறி பாவம் புகுந்திருக்க வேண்டும். அப்படியானால் அவர் சர்வ வல்லமை உள்ளவர் அல்லர்.அல்லது அவரது அனுமதியோடுதான் பாபம் வந்திருக்க வேண்டும். அப்படியெனில் பாபம் அவரது ஏஜன்டு அவர் பாபத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அப்படியெனில் அவர் பாபத்தை நேசிக்கிறார் என்றாகிறது.அதனால் பாபத்திடம் அவருக்கு மோகம் என்று ஏற்படுகிறது.அப்படியானால் அவர் பாபிதான்.ஆக இதுவும் முட்டாள்தனமேயாகும்.
கல்லூர்
கெட்டதை விட நல்லது உயர்ந்தது.நன்மை எப்பொழுதும் வளர்ந்து கொண்டே இருக்குமாம்.தீமை குறைந்து கொண்டே வருமாம்.அதுசரி அன்பே கடவுள் என்றால் எனய்யா இந்த தீமை தலை காட்ட வேணும் ? ஒருவேளை நாடகச்சுவை விரவியோட வேணும் என்பதற்காக வில்லன்கள் வந்து விளையாட பின் மூன்றாவது பாகத்திலேதான் தர்மம் வெல்லும் என்கிற பண்புகளுடைய நாவல்தானோ
... * لمبېي . هممع - கிகு ఖ్కి జి.జాన్టోజో డజ్ ఇడి
இந்த உலகம்? என்ன இருந்தாலும் சிருஷ்டித்துவிடப்பட்ட ஜீவன்களின் உணர்ச்சிகளைப்
முகிறது. இ தரீக்கமாட்டார்.
** :? : n - پيوم به هیونی _: బ్రీ భోజ్ "భః: இது அவருககு.
;、*。冷。。辛* * - : تا میی ‘‘ . مجمہ : ۔۔۔ * 。 இல்லேயெனில், அதை ஆவ விருடையாடடா காடுமை .
கொடுமையை ஆ r 呜尊、豫系鬣 。
**,
மோகமிருக்கி
ச உண்டு, அதல்ை அவர் கொடியவராக இருக் ' ೪-೪# ಘಿ அதஒல ஆல் ;. ே இரு
પ્રસ્ત
*
ూ - * ) - הי سره سم شاه پصيد • .م.م > இன்ஒென்று. డ1.23ణిజే ககுத்துககு மீறி பாபம்
இக் .லகத்திலே புகக்கிருக்க வேண்டும். அப்படியர்ல்ை : శి - భః: చ శ్రీ' :{ x அபபடியாகுல்
வ வல்லமையுள்ளவர் அல்லர். அல்லது அவரது
东 * خی نام یک きで عه مر - அனுமதியோடுதான் பாடம் வந்திருக்க வேண்டும். அப்படி
- * யெனில், பசபம் அவளது எஜண்டு. அவ்வாருயின், பாயததை அவ ன் தர்ந்தெடுத்திருக்கிரு.ர். அதினுல் அவா
- 产警。犹意壶 † ts షో - ty ** 2°3 so ఓ ఓఃపోః 3 சிக்கிரும் என முகதது. -ఃఖ్స్త్రఙ பாபததிடம்
அவருக்கு மேகம் என். ஏற்படுகிறது. அப்படியானுல்
” - 3- - * さ w * - அவரே பாபிதான். ஆக இதுவும் முட்டாள்தனமேயாகும்.
& * • جيسي
- அல்லது உயர்த்தது. தன்மை எப்
கொண்டே இருக்குமாம். தீமை
* • - - - * ج: مي " * $o இக்கத் தீமை தான் கலேகாட்ட வேணும்:
o
ளே, கடகச் சுவை விசவியோட, வேனும் என்பதற் o o tt مر * : - ※ ன்ைகள் வந்து விளையாட, பின் மூன்றுவது பாகத் ్కూ* * * ... e. ge. :است: ت * - திலே தான் 'கம் ைெல்லும் என்கித பண்புகளுடைய
கு. இதே உலகம் என்ன இருந்தாலும்,
o • .است. اگر سی اس ام. تی ர்ை aெ:%r," விடப் பட்ட ஜீவன்களின் உணர்ச்சிகளைப்
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவின்_கேள்வி.pdf/20" இலிருந்து மீள்விக்கப்பட்டது