பக்கம்:அறிவின் கேள்வி.pdf/21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
 பற்றி ஒரு சிறிதாவது அவன் எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லையே!
#
உண்மையாகவே தீர்ப்பு நாள் என ஒன்று இருக்கு மானால், அதிலே மனிதன் ஆஜராக்கப்பட வேண்டியது குற்றவாளியாக அல்ல; குற்றம் சாட்டுவோனாகத் தான். வரவேண்டும். ஆசைகளைத் தூண்டி, சித்திரவதைகளுக்கு ஆளாக்கும் வாழ்விலே உழல வேண்டும் என்பதற்கு அவன் என்ன பாபம் செய்தான்? கடவுள் நம் எல்லோரையும் ஆனந்தம் அனுபவிப்பவர்களாகப் படைத்திருக்கலாம்; ஆனால் நம்மைத் துயரப்பட வேண்டியவர்களாக ஆக்கிவிட் டான். இதுதான் கருணையா? கடவுள் நம்மை யெல்லாம் புனிதர்களாகப் படைத்திருக்கலாம். ஆனால் எல்லோரை யும் அவன் பாபிகளாகப் படைத்துவிட்டான். இதுதான் தர்மத்தின் பூரணமோ ?
o
மனிதன் சிருஷ்டித்துள்ள இத்தக் கடவுள் இருக்கிறானென நான் நம்புவதானால், நான் சொல்வேன்: கடவுளே,
* ذخيم o: ४ॐ 3. s 없 ४१ பற்றி ஒரு சிறிதாவது அவன் எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லையே!
உமது உலகிலே உயிர் வாழும்படி நீர் என்னை ஆட்டிவைக்கலாம் ஆனால் அதை வியந்து பாராட்டும்படி
உண்மையாகவே சீர்ப்பு நாள் என ஒன்று இருக்கு மாகுல், அதிலே மனிதன் ஆஜாக்கப்பட வேண்டியது குற்றவாளியாக அல்ல; குற்றம் சாட்டுவோகைத் தான். வரவேண்டும். ஆசைகளைத் துண்டி, சித்திரவதைகளுக்கு ஆளாக்கும் வாழ்விலே உழல வேண்டும் என்பதற்கு அவன் என்ன பாபம் செய்தான் கடவுள் நம் எல்லோரையும் ஆனக்கம் அனுபவிப்பவர்களாகப் படைத்திருக்கலாம்; ஆனல் கம்மைத் துயரப்பட வேண்டியவர்களாக ஆக்கிவிட் டான். இதுதான் கருணையா? கடவுள் தம்மை பெல்லாம் புனிதர்களாகப் படைத்திருக்கலாம். ஆனுல் எல்லோரை பும் அவன் பாபிகளாகப் படைத்துவிட்டான். இதுதான் தர்மத்தின் பூரணமோ ?
நீர் என்னை மாற்றிவிட முடியாது ஆனால் உன் புகழ் பாடும்படி நீர் என்னை திருத்த முடியாது நீர் என்னை பழிப்பீரானால் அது உன்னையே தூற்றிக் கொள்வதாகும்.நான் பாபங்கள் செய்தேன் என்றால் அந்தப் பாபங்களை உண்டாக்கியதும் நீர்தானே? நீர் செய்த கடிகாரம் சரியாக ஓடவில்லையானால் அது எவர் தவறு ?உருளைகளையும் கம்பிகளையும் சபிப்பது தானா அறிவுக்குப் பொருத்தம் ?
۰۹ی
-- * દ્ધ མི་ཐུབ། གང་བར་བར་ o 冷 波- *- سنہ 2 س* மனிதன் சிருஷ்டித்துள்ள இத்தக் கடவுள் இ து
& & 必 - & • * 汉 - o .ொன கான் நம்புவதானுல், நான் சொல்வேன்: கடவுளே,
శ్రీడః
& ."* : 2 - & # ה", உமது உலகிலே உயிர் வாழும்படி ர்ே என்னே ஆட்டிவைக்
- & : به مریم 意。豪 ఛ్ :} {}, ஆஇல -ജ്ജ് ఖీ! பாட்டும்படி 菇落”金矿叙癸”
சிக்
ே r مہم* ர்ே என்னைச் சங்கிலிகளால் பி
மாற்றிவிட முடியாது 5 எனக்னச சகைகளால் சக
கலாம். ஆனல் உம் புகழ் பாடும்படி என்ண்த் திருத்த
ॐ * * } 弦 * * * z & *
முடியாதி. நீர் என்கினப் பழிப்பீசாலை, அது உலகையே
றிக் கொள்வதாகம் ன் r:ங்கள் செய்தேன் துறறக கொளவதாகும். கான பாபங்கள சயதே
என்ருல், அதேப் பாபங்களை உண்டாக்கியதும் நீர்தன. நீர் செய்த கடிகாசம் சரியாக ஓடவில்லையானுல், அது எனக் தவறு உருளைகளையும் கம்பிகளையும் சபிப்பது தானு அறிவுக்குப் பொருத்தம் '
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவின்_கேள்வி.pdf/21" இலிருந்து மீள்விக்கப்பட்டது