பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/147: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
அடிக் குறிப்பு
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
எவ்வியின் நண்பன் அன்னி. திதியன் என்ற தலைவனோடு பகை கொண்ட அன்னி, திதியனின் காவல் மரமாம் புன்னையை அழிக்க விரும்பினான். திதியனின் ஆற்றலை அறிந்திருந்த எவ்வி, தன் நண்பன் அன்னிக்கு அறிவுரை கூறித் தடுத்தான். எவ்வியின் அறிவுரையைப் புறக்கணித்த அன்னி திதியனோடு போரிட்டு அழிந்தான். 68
எவ்வியின் நண்பன் அன்னி. திதியன் என்ற தலைவனோடு பகை கொண்ட அன்னி, திதியனின் காவல் மரமாம் புன்னையை அழிக்க விரும்பினான். திதியனின் ஆற்றலை அறிந்திருந்த எவ்வி, தன் நண்பன் அன்னிக்கு அறிவுரை கூறித் தடுத்தான். எவ்வியின் அறிவுரையைப் புறக்கணித்த அன்னி திதியனோடு போரிட்டு அழிந்தான்.{{sup|[[#footnote 68|68]]}}


பாண்டியப் பேரரசனான, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், எவ்வியின் மிழலையைக் கைப்பற்றத் துணிந்து படையெடுத்தான். எவ்வி போரில் உயிரிழந்தான். மிழலை பாண்டியனால் கைப் பற்றப்பட்டது.89
பாண்டியப் பேரரசனான, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், எவ்வியின் மிழலையைக் கைப்பற்றத் துணிந்து படையெடுத்தான். எவ்வி போரில் உயிரிழந்தான். மிழலை பாண்டியனால் கைப் பற்றப்பட்டது.89