உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TI Buhari (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 376:
# [[அட்டவணை:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf]]
# [[அட்டவணை:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf]] இந்த இருநூல்களை நீங்கள் செய்தால் சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன். மெய்ப்புப் போட்டியில் இணைக்கட்டுமா? ஆம். எனில் எந்நூலினை முதலில் இணைக்கட்டும்?--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:19, 29 ஆகத்து 2021 (UTC)
 
 
: ஐயா! தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நன்றிகள் உரித்தாகுக!
: திருக்குறள் முழு கவனத்துடன் செய்ய வேண்டிய மெய்ப்பு. மூலத்துடன் ஒத்து, மூலம் பிசகாமல் செய்ய வேண்டியது. எனவே, இந்த பரபரப்பான சூழ்நிலையில் வேண்டாம். நானே போட்டியில் இருந்து சற்றே விலகி, போட்டிகளுக்கான நூற்களின் உள்ளுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
 
: நான் தனியாகவே, இன் ஷா அல்லாஹ், செய்ய முயல்கிறேன். கூட்டு முயற்சியாக செய்யலாம். நான் மெய்ப்பு பார்த்த பின், தாங்கள் சரி பார்க்கவும். ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக் கொள்கிறேன்.
 
: - [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 10:30, 29 ஆகத்து 2021 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:TI_Buhari" இலிருந்து மீள்விக்கப்பட்டது