உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வ. உ. சி பதிப்பித்த திருக்குறள் நூல்கள்: ஆம் ஆனால் ஒரு வேண்டுகோள்
TI Buhari (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 386:
* சரி. உஙு்கள் பார்வைக்கு : https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0650.html
* உள்ளுறைகளை உருவாக்குவதை விட முதல் மூன்று நிலைகளில் இருக்கும் பங்களிப்பாளர்களின் சிறு சிறு பிழைகளை நீக்கலாம். உள்ளுறைகளை எளிதாக உருவாக்குதல் என்பதை நிறத்தினை வைத்து மட்டும் முடிவு எடுக்கக் கூடாது. பச்சையாகிய மாற்றிய பக்கங்களில் கூட பிழைகள் உள்ளன. எனவே. அது குறித்து பின்னர் அனைவரும் ஆலோசிப்போம். திருக்குறள் எளிய உரை நூலினின் துணைப்பக்கங்கள் கூட மேம்படுத்த வேண்டியுள்ளன. எனவே. எனது வேண்டுகோள். உருவான ஒவ்வொரு நூலிலும் ஏறத்தாழ 100 பிழைகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு நூலிலும் 1000பிழைகளுக்கு மேல் நீக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்துள்ளேன். மீதமுள்ள பிழைகளை நீக்கி நூல்களை உருவாக்குவோம். ஓரிருநாட்கள் பிறருக்கு உதவ அழைக்கின்றேன்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:44, 29 ஆகத்து 2021 (UTC)
 
:: தாங்கள் சுட்டியுள்ள நூலிலும் பிழைகள் மலிந்துள்ளன. உதாரணமாக, நூலில் "13. நீரின் சுமையா துலகெனின் யார்யார்க்கும்<br>வானின் றமையா தொழுக்கு."என்றுள்ளது. ஆனால், மூலம் "13. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்<br>வானின் றமையா தொழுக்கு." என்பதே. ஆக, திருக்குறளுக்கு ஒரு நூலை மட்டிலும் அடிப்படையாகக் கொள்ள இயலாது.<br>என்னைப் பொறுத்த மட்டில், இந்த போட்டி என்பது quantityயை அடிப்படையாகக் கொண்டது. qualityயை அன்று. எனவே, இச்சூழலில், பிழைகளைத் திருத்துவது என்பது எளிதான பணியன்று. 'துயில்வாரை எழுப்பலாம், துயில்வது போல் பாவனை செய்வாரை எழுப்பல் அரிது'. புள்ளிகளை மட்டிலுமே நோக்கமாகக் கொண்டு, மேலோட்டமாக, ஒவ்வொரு பக்கத்திலும் ஓரிரு பிழைகளை மட்டிலும் திருத்தி விட்டு, 'மெய்ப்பு பார்க்கப்பட்டது' என்று நிறத்தை மாற்றி விட்டுச் செல்கின்றனர்.போட்டி முடிந்த பிறக, சில பிழைகளை மட்டிலும் இத்தகையோருக்கு எடுத்துக் காட்டி, அவர்கள் திருத்திய பக்கங்கள் அனைத்தையும் மீள் பார்வை [revisit] பார்க்கச் செய்வதே சாலச் சிறந்தது. அது வரை பரிசினை அறிவிப்பதையுமே தாமதப் படுத்தலாம்.<பிற>மேலும் உள்ளுறை என்பது பக்கங்களை அடிப்படையாகக் கொண்டதே தவிர, பக்கங்களில் உள்ள பனுவலை அன்று. எனவே, உள்ளுறை உருவாக்குவது எந்த விதத்திலும், பிழை திருத்தலைப் பாதிக்காது என்பதே என எண்ணம். -- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 13:15, 29 ஆகத்து 2021 (UTC)
 
 
::
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:TI_Buhari" இலிருந்து மீள்விக்கப்பட்டது