உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TI Buhari (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 389:
:: தாங்கள் சுட்டியுள்ள நூலிலும் பிழைகள் மலிந்துள்ளன. உதாரணமாக, நூலில் "13. நீரின் சுமையா துலகெனின் யார்யார்க்கும்<br>வானின் றமையா தொழுக்கு."என்றுள்ளது. ஆனால், மூலம் "13. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்<br>வானின் றமையா தொழுக்கு." என்பதே. ஆக, திருக்குறளுக்கு ஒரு நூலை மட்டிலும் அடிப்படையாகக் கொள்ள இயலாது.<br>என்னைப் பொறுத்த மட்டில், இந்த போட்டி என்பது quantityயை அடிப்படையாகக் கொண்டது. qualityயை அன்று. எனவே, இச்சூழலில், பிழைகளைத் திருத்துவது என்பது எளிதான பணியன்று. 'துயில்வாரை எழுப்பலாம், துயில்வது போல் பாவனை செய்வாரை எழுப்பல் அரிது'. புள்ளிகளை மட்டிலுமே நோக்கமாகக் கொண்டு, மேலோட்டமாக, ஒவ்வொரு பக்கத்திலும் ஓரிரு பிழைகளை மட்டிலும் திருத்தி விட்டு, 'மெய்ப்பு பார்க்கப்பட்டது' என்று நிறத்தை மாற்றி விட்டுச் செல்கின்றனர்.போட்டி முடிந்த பிறக, சில பிழைகளை மட்டிலும் இத்தகையோருக்கு எடுத்துக் காட்டி, அவர்கள் திருத்திய பக்கங்கள் அனைத்தையும் மீள் பார்வை [revisit] பார்க்கச் செய்வதே சாலச் சிறந்தது. அது வரை பரிசினை அறிவிப்பதையுமே தாமதப் படுத்தலாம்.<பிற>மேலும் உள்ளுறை என்பது பக்கங்களை அடிப்படையாகக் கொண்டதே தவிர, பக்கங்களில் உள்ள பனுவலை அன்று. எனவே, உள்ளுறை உருவாக்குவது எந்த விதத்திலும், பிழை திருத்தலைப் பாதிக்காது என்பதே என எண்ணம். -- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 13:15, 29 ஆகத்து 2021 (UTC)
 
:::ஆம். நீங்கள் கூறியவற்றினை எல்லாம் இந்திய போட்டி நடத்துனரிடம் சென்றவருடமே பலர் தெரிவித்துள்ளோம். ஆனால், நாம் ஒன்றாக கூறவில்லை. இப்பொழுது நடுவர்களாக இருக்கும் ஒருசிலர் தான் கூறி இருந்தனர். அடுத்தமுறை முன்னெடுப்புகளை செய்வது குறித்து அடுத்த மாதம் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுக்க முயற்சிகள் எடுப்பேன். பொருளடக்கப் பக்கத்தில், பட்டியல் போன்று குறியீடுகளை இட்டு மெய்ப்பு பார்த்துள்ளனர். அதுபோல அல்லாமல் எழுத்துப்பிழை மட்டும் திருத்தி சேமித்தால் போதுமானது என்பதே எனது எண்ணம். தேவையற்ற குறியீடுகளை இடுதல் மேலும் துப்புரவு செய்து. அதற்கு உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:36, 30 ஆகத்து 2021 (UTC)
 
::
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:TI_Buhari" இலிருந்து மீள்விக்கப்பட்டது