பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/102: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|100|| அறிவியல் தமிழ்}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
<poem>{{left_margin|3em|‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
h6ð அறிவியல் தமிழ்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.’<ref>2. பாரதியார் 22 தமிழ் 3</ref>
}}</poem>


என்ற ஆணையைச் செயற்படுத்துதல் வேண்டும்.
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

<poem>{{left_margin|3em|
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்: இறவாத புகழுடைய புதுநூல்கள்
“வெளியுலகில் சிந்தனையில் புதிதுபுதிதாக

விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் சண்டு
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்,' என்ற ஆணையைச் செயற்படுத்துதல் வேண்டும். வெளியுலகில் சிந்தனையில் புதிதுபுதிதாக - விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் சண்டு ,ெ ளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்:
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்:
*ан, а в я е 8 8 * *** ఙ : • 4 : క ఆ షో ఫోసో * * * * و » « » ه ه** ** * * * * * * * * * * * * » » « » و چه » و«
..........................................

"உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூல்கள்


உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூல்கள்
ஒருவர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
ஒருவர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்”<ref> 3. பாரதிதாசன் 24 தமிழ் வளர்ச்சி 1,2</ref>}}</poem>


சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்" என்ற கவிஞனின் கட்டளையை நிறைவேற்றுதல் வேண்டும், இதுவே தமிழ் மொழியில் அறிவியல் வளர்ச்சிக்கு உரிய தலையாய தொண்டாகும்; பக்தியுடன் மேற்கொள்ள வேண்டிய விழுமிய பணியுமாகும்.
என்ற கவிஞனின் கட்டளையை நிறைவேற்றுதல் வேண்டும், இதுவே தமிழ் மொழியில் அறிவியல் வளர்ச்சிக்கு உரிய தலையாய தொண்டாகும்; பக்தியுடன் மேற்கொள்ள வேண்டிய விழுமிய பணியுமாகும்.

2. பாரதியார் 22 தமிழ் 3 3. பாரதிதாசன் 24 தமிழ் வளர்ச்சி 1,2
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/102" இலிருந்து மீள்விக்கப்பட்டது