பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/105: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி||103}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி }{}3 துரிசில்-சீவகன்; உள்ளான்-நினையாதவனாய் விதிஊழ்வினை; வீற்றிருந்து-கவலையற்றிருந்து; மதிமுகம்ஒரு வித்தை) எனறு பதிலிருக்கின்றாள். ஊழ்வினைப் பயனால் சீவகன் பலரை மணந்து கவலையின்றிக் காலங் சழிக்கின்றான் என்று அவள் அவர்கட்குக் கூறுகின்றாள். பின்னர் நந்தட்டன் தனக்கு அடிமைப்பட்டால், தான் வேகனை அவனுக்குக் காட்டுவதாகக் கூறுகின்றாள். அவனும் எழுமையும் அடிமையாக இருப்பதாகக் கூறுகின்றான். உடனே காந்தருவதத்தை,
[குரிசில்-சீவகன்; உள்ளான்-நினையா தவனாய் விதி-ஊழ்வினை; வீற்றிருந்து-கவலையற்றிருந்து; மதிமுகம்-ஒரு வித்தை] எனறு பதிலிருக்கின்றாள். ஊழ்வினைப் பயனால் சீவகன் பலரை மணந்து கவலையின்றிக் காலங் கழிக்கின்றான் என்று அவள் அவர்கட்குக் கூறுகின்றாள். பின்னர் நந்தட்டன் தனக்கு அடிமைப்பட்டால், தான் சீவகனை அவனுக்குக் காட்டுவதாகக் கூறுகின்றாள். அவனும் எழுமையும் அடிமையாக இருப்பதாகக் கூறுகின்றான். உடனே காந்தருவதத்தை,


"மாண்டதோர் விஞ்சை யோதி
<poem>{{left_margin|3em|“மாண்டதோர் விஞ்சை யோதி
மதிமுகந் தைவந் திட்டாள்;
நீண்டது பெரிது மன்றி
நினைத்துழி விளக்கிற் றன்றே”<ref>2. சீவக சிந்தா-1709</ref>}}</poem>


[மாண்டது-மாட்சியை பட்டதாகிய; விஞ்சை-மந்திரம்; தைவந்திட்டாள்-தடவினாள்; நீண்டது பெரிதுமன்றி. சீவகன் காட்சியை நந்தட்டனுக்கு மிகவும் அறிய தல்லாததாக]
மதிமுகந் தைலந் திட்டாள்; நீண்டது பெரிது மன்றி


நினைத்து பூழி விளக்கிற் றன்றே" (மாண்டது.மாட்சியை பட்டதாகிய; விஞ்சை-மந்திரம்; தைவந்திட்டாள்-தடவினாள்; நீண்டது பெரிதுமன்றி. சீவகன் காட்சியை நந்தட்டனுக்கு மிகவும் அறிய தல்லாத தாக) . இங்கு ஒதிய விஞ்சை, மதிமுகம்’ என்பது; இஃது ஒரு விததை வித்தைகளுள் மகா வித்தை 500 உம் கூடி இல்லக வித்தை 700-உம் விஞ்சையர்க்குரியன என்றும், மதிமுகம் என்பது அவற்றுள் கூடி இல்லக வித்தையைச் சார்ந்தது என் றும் கூறுவர். இந்த வித்தை ஆபோகினி' என்று ரீ புரா ணத்தில் கூறப்பெறுகின்றது. காந்தருவதத்தை மதிமுகம்’ என்ற விஞ்சையை ஒதி மதிபோன்ற தன்முகத்தைத் தடவி யவுடன்,
இங்கு ஓதிய விஞ்சை, <b>‘மதிமுகம்’</b> என்பது; இஃது ஒரு வித்தை. வித்தைகளுள் மகா வித்தை 500 உம் க்ஷூல்லக வித்தை 700-உம் விஞ்சையர்க்குரியன என்றும், மதிமுகம் என்பது அவற்றுள் க்ஷூல்லக வித்தையைச் சார்ந்தது என்றும் கூறுவர். இந்த வித்தை ‘ஆபோகினி’ என்று ஶ்ரீ புராணத்தில் கூறப்பெறுகின்றது. காந்தருவதத்தை ‘மதிமுகம்’ என்ற விஞ்சையை ஓதி மதிபோன்ற தன்முகத்தைத் தடவியவுடன்,


<poem>{{left_margin|3em|“பொற்புடை யமளி யாங்கண்
"பொற்புடை யமளி யாங்கன் பூவணைப் பள்ளி மேலால் கற்பக மாலை வேய்ந்து -
பூவணைப் பள்ளி மேலால்

கற்பக மாலை வேய்ந்து
கருங்குழல் கைசெய் வானை'
கருங்குழல் கைசெய் வானை”<ref>3. சீவக சிந்தஈ.1710.</ref>}}</poem>

2. சீவக சிந்தா-1709, 3. சீவக சிந்தஈ.1710.
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rule|10em|align=left}} <references/>
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/105" இலிருந்து மீள்விக்கப்பட்டது