பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/113: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|முத்தி தெறி||111}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
முத்தி தெறி Hil

இந்த பத்தி தெறி ஆழ்வார் பாடல்களில் ஆங்காங்கு குறிப்பிடப் பெற்றுள்ளன. நாலாயிரத்தை ஒதுவார் இதனை நன்கு அறிவர்.
இந்த பத்தி தெறி ஆழ்வார் பாடல்களில் ஆங்காங்கு குறிப்பிடப் பெற்றுள்ளன. நாலாயிரத்தை ஒதுவார் இதனை நன்கு அறிவர்.


"அறிந்து ஐத்தும் உள்அடக்கி
<poem>{{left_margin|3em|“அறிந்துஐந்தும் உள்அடக்கி
ஆய்மலர்கொண்(டு) ஆர்வம்
செறித்த மனத்தராய்
செவ்வே-அறிந்துஅவன்தன்
பேர்ஒதி ஏத்தும்
பெருந்தவத்தோர் காண்பரே
கார்ஒத வண்ணன்
கழல்”}}<ref>13. இரண்க. திரு-6.</ref></poem>


[ஐந்து-ஐம்புலன்கள்; ஆய்மலர்-ஆராய்ந்த பூக்கள் ஆர்வம்-பத்தி; சேவ்வே-நன்றாக பேர்-திருநாமங்கள்; கார் ஒதம் வண்ணன்-கருங்கடல் நிறத்தினன்; கழல்-திருவடிகன்] என்ற பூதத்தாழ்வாரின் பாசுரத்தில் இதனைக் காணலாம். விஷ்ணுவை என்றும் தன் சித்தத்துள் வைத்துள்ள விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாரின்,
ஆய்மலர்கொண்(டு) ஆர்வம் செறித்த மனத்தராய்

செவ்வே-அறிந்து அவன்தன் பேர்ஒதி ஏத்தும்

பெருந்தவத்தோர் காண்பரே கார்ஒத வண்ணன்

கழல்

(ஐந்து-ஐம்புலன்கள்; ஆய்மலர்-ஆராய்ந்த பூக்கன் ஆர்வம்-பத்தி; சேவ்வே-நன்றாக பேt-திருநாமங்கள்; கார் ஒதம் வண்ணன்-கருங்கடல் நிறத்தினன்; கழல்-திருவடிகன்..! என்ற பூதத்தாழ்வாரின் பாசுரத்தில் இதனைக் காண லாம். விஷ்ணுவை என்றும் கன் சித்தத்துள் வைத்துள்ள விஷ்ணு சித்தரி என்ற பெரியாழ்வாரின்,

'மார்வம் என்பதோர் கோயில் அமைத்து

மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி


<poem>{{left_margin|3em|“மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூஇட வல்லார்க்கு
ஆர்வம் என்பதோர் பூஇட வல்லார்க்கு
அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே”<ref>14. பெரியாழ். இது. 4.5:2</ref>}}</poem>

அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே'

சமர்ப்பித்தல்; (iii) ஆசனம்-பதுமாசனக் முதலிய ஆசனங்கள்; (iw) பிராணாயாமம் - மூச்சையடச குதல்; (w) பிரத்தியாகாரம்-புலன்களை உலக வஷயங்களினி ைறும் திருப்புதல்; (vi) தாரணை-பகவானுடைய திருமேனியை மனத்திற் கொள்ளுதல்; (vi) தய னம்-இடைவிடாது இறைவனை நினைத்தல்; (wiii) சமாதி-இறைவனை தேரில் கண்டாற்போன்ற நிலையினை அடைதல்.

13. இரண்க. திரு-6.

14. பெரியாழ். இது. 4.3:2
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rule|10em|align=left}} <references/>
சமர்ப்பித்தல்; (iii) ஆசனம்-பதுமாசனக் முதலிய ஆசனங்கள்; (iw) பிராணாயாமம் - மூச்சையடச குதல்; (w) பிரத்தியாகாரம்-புலன்களை உலக வஷயங்களினி ைறும் திருப்புதல்; (vi) தாரணை-பகவானுடைய திருமேனியை மனத்திற் கொள்ளுதல்; (vi) தய னம்-இடைவிடாது இறைவனை நினைத்தல்; (wiii) சமாதி-இறைவனை தேரில் கண்டாற்போன்ற நிலையினை அடைதல்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/113" இலிருந்து மீள்விக்கப்பட்டது