பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/66: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|ஒளவையார்||57}}{{rule}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
யத்தைப் பிளந்தது. அதிகமான் வாழ்வு வீரச் சாவைப் புன்முறுவலோடு ஏற்றது. ஆனால், அவன் சாவை வையகம் பொறுக்குமோ? பருவகால மழையெனக் கண்கள் நீர் பொழிய, அவன் மக்கள் உள்ளம் குமுறி அழுதார்கள். ஒளவையார் அடைந்த துயரைச் சொல்லவும் இயலுமோ! அவர் தன்னினும் தண்ணுர் தமிழையே பெரிதாகப் போற்றிய அப்பெருந்தகையின் மீளாப் பிரிவை எண்ணி எண்ணி இதயம் துடித்தார்; உள்ளம் குமுறிக் குமுறி ஓவென அழுதார்.
து. #


குளிர்ந்த நீருடைய துறையின்கண் தேன் நிறைந்த பகன்றை மாமலர் பிறரால் சூடலின்றி வாடி ஒழிவதைப் போன்று, தம்மிடமுள்ள பொருளைப் பிறர்க்கு ஈயாமல் இறந்தொழியும் மாந்தர் பலரையுடையது இம்மண்ணுலகம். இத்தகைய உலகில் அதியன் வாழ்வு எத்துணைப் பயன் நிறைந்து விளங்கியது சிறிது மதுவைப் பெற்றாலும் அதை எமக்குத் தருவான். பெரிய அளவில் கிடைத்தாலோ, அம்மதுவை யாமுண்டு பாட எஞ்சியதை அவன் நுகர்வான். அந்தோ! அந்த வாழ்வு கழிந்ததே ! சோறு அனைவர்க்கும் பொதுவாகலான், அப்பெருந்தகை அது சிறிய அளவில் கிடைப்பினும் பெரிய அளவில் கிடைப்பினும் பலரோடு சேர்ந்து உண்பான். அந்தோ ! அந்த வாழ்வு கழிந்துவிட்டதே ! என்பொடு ஊன் உளதாகிய இடமெல்லாம் எமக்கீந்து, அம்புடன் வேல் நுழை வழியெல்லாம் தான் நிற்பான். நரந்தம் காறும் தன் கரத்தால் புலவு காறும் என் தலையை அருளுடன் தைவங் திடுவான். அந்த வாழ்வும் தொலைந்ததே ! அவன் மார் பில் பாய்ந்த வேல் அவனே மட்டுமா கொன்றது ? இல்லை! அது பெரும்பாணரின் அகல் மண்டையைத் துளைத்து, ஊடுருவிச் சென்று, இரப்போரின் ஏந்திய கையையும் பிளந்து, சுற்றத்தார் புன்கண் பாவையின் ஒளியையும்
§

ஒளவையார்

SAASAASAASAASAM SASAMMMMAAAA

யத்தைப் பிளந்தது. அதிகமான் வாழ்வு வீரச் சாவைப் புன்முறுவலோடு ஏற்றது. ஆளுல், அவன் சாவை வையகம் பொறுக்குமோ? பருவகால மழையெனக் கண் கள் நீர் பொழிய, அவன் மக்கள் உள்ளம் குமுறி அழு தார்கள். ஒளவையார் அடைந்த துயரைச் சொல்லவும் இயலுமோ! அவர் தன்னினும் தண்ணுர் தமிழையே பெரிதாகப் ேப ற் றி ய அப்பெருந்தகையின் மீளாப் பிரிவை எண்ணி எண்ணி இதயம் துடித்தார்; உள்ளம் குமுறிக் குமுறி ஓவென அழுதார்.

குளிர்ந்த நீருடைய துறையின்கண் தேன் கிறைந்த பகன்றை மாமலர் பிறரால் சூடலின்றி வாடி ஒழிவதைப் போன்று, தம்மிடமுள்ள பொருளேப் பிறர்க்கு ஈயாமல் இறந்தொழியும் மாந்தர் பலரையுடையது இம்மண்ணுல கம். இத்தகைய உலகில் அதியன் வாழ்வு எத்துணேப் பயன் கிறைந்து விளங்கியது சிறிது மதுவைப் பெற்ரு லும் அதை எமக்குத் தருவான். பெரிய அளவில் கிடைத்தாலோ, அம்மதுவை யாமுண்டு பாட எஞ்சியதை அவன் நுகர்வான். அந்தோ! அந்த வாழ்வு கழிந்ததே ! சோறு அனேவர்க்கும் பொதுவாகலான், அப்பெருந்தகை அது சிறிய அளவில் கிடைப்பினும் பெரிய அளவில் கிடைப்பினும் பலரோடு சேர்ந்து உண்பான். அந்தோ ! அந்த வாழ்வு கழிந்துவிட்டதே ! என்பொடு ஊன் உள தாகிய இடமெல்லாம் எமக்கீந்து, அம்புடன் வேல் நுழை வழியெல்லாம் தான் நிற்பான். நரந்தம் காறும் தன் கரத் தால் புலவு காறும் என் தலையை அருளுடன் தைவங் திடுவான். அந்த வாழ்வும் தொலைந்ததே ! அவன் மார் பில் பாய்ந்த வேல் அவனே மட்டுமா கொன்றது ? இல்லே! அது பெரும்பாணரின் அகல் மண்டையைத் துளேத்து, ஊடுருவிச் சென்று, இரப்போரின் ஏந்திய கையையும் பிளந்து, சுற்றத்தார் புன்கண் பாவையின் ஒளியையும்
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:சங்ககாலச்_சான்றோர்கள்.pdf/66" இலிருந்து மீள்விக்கப்பட்டது