பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/157: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 6: வரிசை 6:
புலவர் மாமூலனார், பரணர் மகிழ நாளவை இருந்து நனிமிக நல்கும் கொடைவள்ளல் திதியன் ஒருவனைப் பாடியுள்ளார்{{sup|[[#footnote114|114]]}}
புலவர் மாமூலனார், பரணர் மகிழ நாளவை இருந்து நனிமிக நல்கும் கொடைவள்ளல் திதியன் ஒருவனைப் பாடியுள்ளார்{{sup|[[#footnote114|114]]}}


இம் மூன்று திதியன்களே அல்லாமல், பொதியிலை ஆண்ட, விற்படை, வேற்படை தேர்ந்தவனும்,பொன்னாலாய பெரிய தேர் பல உடையவனுமான பொலந்தேர்த்திதியன்' என்பானைப் பரணரும், ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனும், பாடியுள்ளனர்.{{sup|[[#footnote115|115]]}} பாண்டியன் நஅ டு ஞ் செ ழி ய னை,
இம் மூன்று திதியன்களே அல்லாமல், பொதியிலை ஆண்ட, விற்படை, வேற்படை தேர்ந்தவனும்,பொன்னாலாய பெரிய தேர் பல உடையவனுமான பொலந்தேர்த்திதியன்' என்பானைப் பரணரும், ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனும், பாடியுள்ளனர்.{{sup|[[#footnote115|115]]}} பாண்டியன் நெடுஞ்செழியனை,