"பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/162" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 6: வரிசை 6:
"மலைபடு கடாத்தில், நன்னன் சேய் நன்னனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள 'வான விறல் வேள்' என்ற சிறப்பு அடைமொழியே, மதுரைக் காஞ்சியில்{{sup|[[#footnote129|129]]}}, சேரமானுடைய படைத் தலைவருள் ஒருவனான அழும்பில் வேள் என்பானுக்கும் கொடுக்கப்பட்டிருப்பதால், நன்னன் சேய் நன்னன், சேரர் படைத் தலைவருள் ஒருவனாக இருந்திருக்கக் கூடும். அதனால் தான் அவன் நன்னன் உதியன் அருங்கடிப்பாழி 'நன்னன் ஏற்றை' போன்ற தொடர்களால் குறிக்கப்பட்டுள்ளான் என்று கூறி, மூவரும் ஒருவனே என்ற முடிவுக்கு வருவார் சிலர்.

"மானவிறல் வேள்" என்ற தொடர் 'வான விறல் வேள் என்று வானவரான சேரர் வெற்றிக்குரிய வேள் எனப் பொருள்படும் தொடரினும் வேறுபட்ட து.
"மானவிறல் வேள்" என்ற தொடர் 'வான விறல் வேள் என்று வானவரான சேரர் வெற்றிக்குரிய வேள் எனப் பொருள்படும் தொடரினும் வேறுபட்டது.
"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/1390963" இருந்து மீள்விக்கப்பட்டது