பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/173: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
சிNo edit summary
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

வல்ல மல்லன். தன் ஆற்றலைக் காட்ட, வாய்ப்பை எதிர் நோக்கி, சேரர் படையில் பணியாற்றிய கட்டி என்பானின் துணை நாடி நின்றான். சேரர் படைத் தலைவனான கணையன் என்பான் ஆதரவில் மற்றொரு ஆற்றல் மிக்க வட புலத்து மல்லனான ஆரியப் பொருநன் வாழ்ந்திருந்தான். பாணன் ஆரியப் பொருநனோடு மற்போர் புரிய எண்ணினான். மற்போரில் ஆரியப் பொருநனை, தோள்களை முறித்துக் கொன்று வெற்றி பெற்றான் பாணன்{{sup|[[#footnote168|168]}}
வல்ல மல்லன். தன் ஆற்றலைக் காட்ட, வாய்ப்பை எதிர் நோக்கி, சேரர் படையில் பணியாற்றிய கட்டி என்பானின் துணை நாடி நின்றான். சேரர் படைத் தலைவனான கணையன் என்பான் ஆதரவில் மற்றொரு ஆற்றல் மிக்க வட புலத்து மல்லனான ஆரியப் பொருநன் வாழ்ந்திருந்தான். பாணன் ஆரியப் பொருநனோடு மற்போர் புரிய எண்ணினான். மற்போரில் ஆரியப் பொருநனை, தோள்களை முறித்துக் கொன்று வெற்றி பெற்றான் பாணன்{{sup|[[#footnote168|168]]}}

பாணனின் ஆற்றல் கண்டு உவகை கொண்ட கட்டி, அவனோடு உறையூர் சென்றான். உறையூரை ஆண்டிருந்த தித்தன் வெளியன் என்பானை வென்று ஆட்சியைக் கைப்பற்ற கட்டி திட்டமிட்டான். ஆனால் உறையூர், நாளவையில் தித்தன் வெளியனின் ஆற்றலைப் புகழ்ந்து பாணரும், மக்களும் கூறும் மொழி கேட்டு, அஞ்சி கட்டி, பாணனோடு உறையூரை விட்டே ஓடி மறைந்தான்{{sup|[[#footnote169|169]]}}