உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 409:
 
[[பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/5]] இப்பக்கத்தினை முன்நிறத்திற்கு மாற்றியுள்ளேன். ஏனெனில், மூலப்பக்கம் போல பாடல்வரிகளோ அதற்குரிய மேற்கோள் அமைப்புகளோ இல்லை. வினா இருப்பின் வினவுக. எனது பேச்சுப்பக்கத்தில் நேரம் குறிப்பிட்டு சொன்னால் பயிற்சி தர அணியமாக இருக்கிறேன். பயிற்சி இன்றி இதுபோல மஞ்சளாக்கிய பக்கங்களை முன்நிறத்திற்கு மாற்றிவிடுங்கள். நமது மொழிக்காக கற்போம்; கற்பிப்போம்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:04, 4 செப்டம்பர் 2021 (UTC)
 
பிழைகளை சரி செய்துள்ளேன் ஐயா ஒரு முறை சரி பார்க்கவும் நன்றி.[[பயனர்:Girijaanand|Girijaanand]] 14:27, 5 செப்டம்பர் 2021 (UTC)
 
=={{tl|nop}}==
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Girijaanand" இலிருந்து மீள்விக்கப்பட்டது