பக்கம்:எனது பூங்கா.pdf/104: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

15. பெண் கல்வி

எனக்கு ஒரு பெண் இருக்கிருள். பாடசாலைக்குப் போய் வருகிருள். அவளே ப்பற்றியும் அவளுடைய கல்வி யைப் பற்றியும்அடிக்கடி சிந்திப்பேன். அப்பொழுதெல்லாம் சில சந்தேகங்கள் தோன்றும் அவற்றை வாசகர்களிடம் கூறினுல் என் ஐயப்பாடுகள் நீங்கலாம் என்று எண்ணி எழுதுகிறேன்.
{{center|{{Xx-larger|<b>15. பெண் கல்வி</b>}}}}
கமமுடைய பெண்களுக்குப் பாடசாலைகளில் தமிழ்ச் செய்யுட்கள் கற்றுக் கொடுக்கிருர்கள். அத்தகைய செய் யுட்பாடங்களுள் குமரகுருபரர் அருளிய நீதிநெறி விளக்கம் ஒன்று. அதை வித்வான் பரீட்சையில் தேறிய ஆசிரியை அம்மையார் கற்றுக் கொடுக்கும் போது,

கற்ருேர்க்குக் கல்விநலனே கலனல்லால் மற்ருேர் அணிகலம் வேண்டாவாம்-முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா, யாரே அழகுக்கு அழகு செய்வார்.
எனக்கு ஒரு பெண் இருக்கிறாள். பாடசாலைக்குப் போய் வருகிறாள். அவளைப்பற்றியும் அவளுடைய கல்வியைப் பற்றியும் அடிக்கடி சிந்திப்பேன். அப்பொழுதெல்லாம் சில சந்தேகங்கள் தோன்றும் அவற்றை வாசகர்களிடம் கூறினால் என் ஐயப்பாடுகள் நீங்கலாம் என்று எண்ணி எழுதுகிறேன்.
* H . H. H H H H. H■எனனும் செய்யுள் வகதவுடை அதை அவா எவவாறு கற பிப்பார் என்று எனக்கு விளங்குவதாயில்லை.

—102–
நம்முடைய பெண்களுக்குப் பாடசாலைகளில் தமிழ்ச் செய்யுட்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். அத்தகைய செய்யுட்பாடங்களுள் குமரகுருபரர் அருளிய நீதிநெறி விளக்கம் ஒன்று. அதை வித்வான் பரீட்சையில் தேறிய ஆசிரியை அம்மையார் கற்றுக் கொடுக்கும் போது,

{{left_margin|3em|<poem>கற்றோர்க்குக் கல்விநலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம்-முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா, யாரே

அழகுக்கு அழகு செய்வார்.</poem>}}

என்னும் செய்யுள் வந்தவுடன் அதை அவா எவ்வாறு கற்பிப்பார் என்று எனக்கு விளங்குவதாயில்லை.{{nop}}
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh||—102–|}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:எனது_பூங்கா.pdf/104" இலிருந்து மீள்விக்கப்பட்டது