பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
{{center|{{Xx-larger|<b>உயிர் வெல்லமோ ?
{{center|{{larger|<b>உயிர் வெல்லமோ ?</b>}}}}


{{center|{{Xx-larger|<b>☐</b>}}}}
{{center|{{Xx-larger|<b>☐</b>}}}}
வரிசை 5: வரிசை 5:


{{block_right|<poem>மொழிவளம் பெற முயல்வாய்-தமிழ்
{{block_right|<poem>மொழிவளம் பெற முயல்வாய்-தமிழ்

முதலிடம் பெறின் நீ உயர்வாய்
முதலிடம் பெறின் நீ உயர்வாய்

{{float_right|―மொழி}}
{{float_right|―மொழி}}
விழியினும் மேலாய் விரும்பிட வேண்டும்
விழியினும் மேலாய் விரும்பிட வேண்டும்

வெறுத்திடும் செயலினை ஒழித்திடல் வேண்டும்
வெறுத்திடும் செயலினை ஒழித்திடல் வேண்டும்


{{float_right|―மொழி}}
{{float_right|―மொழி}}
இயல் இசை கூத்தெலாம் இலங்கிடக் கூடுவாய்
இயல் இசை கூத்தெலாம் இலங்கிடக் கூடுவாய்

எதிர்ப்பொன்று கண்டால் எழுந்ததைச் சாடுவாய்
எதிர்ப்பொன்று கண்டால் எழுந்ததைச் சாடுவாய்

முயல்வந் தெதிர்த்தால் முரண்புலி அஞ்சுமோ?
முயல்வந் தெதிர்த்தால் முரண்புலி அஞ்சுமோ?

முத்தமிழ்ப் பகைவரைச் சரண் புக நெஞ்சமோ?
முத்தமிழ்ப் பகைவரைச் சரண் புக நெஞ்சமோ?

{{float_right|―மொழி}}
{{float_right|―மொழி}}
கயல்புலி வில்லால் காத்தனர் வேந்தர்
கயல்புலி வில்லால் காத்தனர் வேந்தர்

கண்டவர் நுழைவால் கவிழ்ந்தனர் மாந்தர்
கண்டவர் நுழைவால் கவிழ்ந்தனர் மாந்தர்

அயலவர் ஆட்சி விளேத்திடும் கேடு
அயலவர் ஆட்சி விளேத்திடும் கேடு

அகற்றிட ஒன்றாய் அன்புடன் கூடு</poem>}}
அகற்றிட ஒன்றாய் அன்புடன் கூடு</poem>}}

{{float_right|―மொழி}}
{{float_right|―மொழி}}