பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/19: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|||<b>காவியப் பாவை</b>}}{{rule}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

காவியப் பாவை
வாய் நோகுமோ?
{{center|{{larger|<b>வாய் நோகுமோ?</b>}}}}

Π ---
{{center|{{larger|<b>☐</b>}}}}
வணக்கம் என்று சொன்னுல் வாய் நோகுமோ ஐயா வந்தவர்க்குத்தான் அது தாழ்வாகுமோ

- -வணக்கம்
{{block_center|<poem>வணக்கம் என்று சொன்னால் வாய் நோகுமோ ஐயா
வந்தவர்க்குத்தான் அது தாழ்வாகுமோ
{{float_right|—வணக்கம்}}
கணக்கின்றி வந்தவந்த மொழிக்கெல்லாம்
கணக்கின்றி வந்தவந்த மொழிக்கெல்லாம்
பணிகின்றோம்
பணிகின்ருேம் கனிவான மொழியான தமிழாலே துணிவாக
கனிவான மொழியான தமிழாலே துணிவாக
-வணக்கம்
{{float_right|—வணக்கம்}}
பிறமாந்தர் அவர்மொழியே பேசுகின்ருர் பிழையாக இங்கேதான் ஏசுகின்ருர் மறவேந்தர் காத்தமொழி பேசுதற்கு மனமின்றி அறிவின்றிக் கூசுகின்ருர்
பிறமாந்தர் அவர்மொழியே பேசுகின்றார்
-வணக்கம்
பிழையாக இங்கேதான் ஏசுகின்றார்
எங்கெங்கும் காணுத காட்சி ஐயா இனியுமிதை வளரவிடின் வீழ்ச்சி ஐயா அங்கங்கு தாய்மொழியின் ஆட்சி ஐயா ஆண்டாண்டு ஆண்டமொழி தாழ்ச்சி ஐயா
மறவேந்தர் காத்தமொழி பேசுதற்கு
-வணக்கம்
மனமின்றி அறிவின்றிக் கூசுகின்றார்
1
{{float_right|—வணக்கம்}}
7
எங்கெங்கும் காணாத காட்சி ஐயா
இனியுமிதை வளரவிடின் வீழ்ச்சி ஐயா
அங்கங்கு தாய்மொழியின் ஆட்சி ஐயா
ஆண்டாண்டு ஆண்டமொழி தாழ்ச்சி ஐயா
{{float_right|—வணக்கம்}}</poem>}}
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh||17|}}