பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/23: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|||<b>காவியப் பாவை</b>}}{{rule}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

காவியப் பாவை
சங்க இலக்கியம்
{{center|{{larger|<b>சங்க இலக்கியம்</b>}}}}

DJ
{{center|{{larger|<b>□</b>}}}}
சாற்றி வளர்ந்திடுவாய்-கம் சங்க இலக்கியப் பெருமையெலா மிங்கு

-சாற்றி
{{block_center|<poem>சாற்றி வளர்ந்திடுவாய்-நம்
காதலும் வீரமும் கண்ணெனக் கூறும் கற்பவர் நெஞ்சினில் பெருமிதம் சேரும் திதெனும் அடிமைச் சிறுமைகள் மாறும் தெளிவுடன் அறிவும் சிந்தனை கூரும்
சங்க இலக்கியப் பெருமையெலா மிங்கு
-சாற்றி
{{float_right|—சாற்றி}}
சாதி சமயச் சழக்குகள் இல்லை சகலரும் உறவினர் என்பதோர் சொல்லை ஒதிய அறநூல் சங்கத்துச் செல்வம்
காதலும் வீரமும் கண்ணெனக் கூறும்
உயிரெனக் காப்பதால் பகையைகாம் வெல்வம்
கற்பவர் நெஞ்சினில் பெருமிதம் சேரும்
-சாற்றி
தீதெனும் அடிமைச் சிறுமைகள் மாறும்
21
தெளிவுடன் அறிவும் சிந்தனை கூரும்
{{float_right|—சாற்றி}}
சாதி சமயச் சழக்குகள் இல்லை
சகலரும் உறவினர் என்பதோர் சொல்லை
ஓதிய அறநூல் சங்கத்துச் செல்வம்
உயிரெனக் காப்பதால் பகையைநாம் வெல்வம்
{{float_right|—சாற்றி}}
</poem>}}
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh||21|}}