பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|<b>காவியப் பாவை</b>||}}{{rule}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

காவியப் பாவை
கனிதரு வாழைத் தோட்டம தென்பார் # கம்பரும் பிறரும் அதன்வழி என்பார் நனிமிகு மகிழ்ச்சி மனமதில் ஆடும் நலிவுகள் தளர்வுகள் நம்மைவிட் டோடும்
{{center|{{Xx-larger|<b>கனிதரு வாழைத் தோட்டம தென்பார்
கம்பரும் பிறரும் அதன்வழி என்பார்
நனிமிகு மகிழ்ச்சி மனமதில் ஆடும்
நலிவுகள் தளர்வுகள் நம்மைவிட் டோடும்
{{float_right|—சாற்றி}}
-சாற்றி
அகம்புறம் கலியுடன் நற்றிணை சேரர் அடல்பகர் பத்தொடு ஐங்குறு நூறு தகும்பரி பாடல் குறுந்தொகை எட்டு தண்டமிழ்க் காப்பியம் இவைஎலாம் தொட்டுச்
அகம்புறம் கலியுடன் நற்றிணை சேரர்
அடல்பகர் பத்தொடு ஐங்குறு நூறு
தகும்பரி பாடல் குறுந்தொகை எட்டு
தண்டமிழ்க் காப்பியம் இவைஎலாம் தொட்டுச்
{{float_right|—சாற்றி}}</b>}}}}
-சாற்றி
23
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh||<b>22</b>|}}