நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 379:
:(வழிநூலுக்கும் சார்புநூலுக்கும் உரிய சிறப்புவிதி)
 
:முன்னோர் மொழிபொருளே யன்றி அவர்மொழியும் || </FONT></B>{{green| முன்னோர் நூலின் மொழி பொருளே அன்றி அவர் மொழியும்}}
:பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும்- முன்னோரின் || {{green|பொன்னே போல் போற்றுவம் என்பதற்கும் - முன்னோரின்}}
:வேறுநூல் செய்துமெனு மேற்கோளி லென்பதற்கும் || {{green|வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்}}
:கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்.|| {{green||கூறு பழம் சூத்திரத்தின் கோள்.}}
 
என்னுதலிற்றோவெனின், வழிநூற்கும் சார்பு நூற்கும் எய்தியதன் மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று; முன்னோர் நூலின் பொருள் முடிபு முழுவதும் ஒப்பவும் ஒருபுடை ஒப்பவும் கூறுவதன்றியும், அந்நூற் சூத்திரங்களையும் ஒரோவழி எடுத்துக்கூறுக என்றலின்.
 
;இதன்பொருள்: முன்னோர் மொழிந்த பொருளையேயன்றி அவர் மொழியினையும் பொன்போலப் போற்றிக்கொள்வம் என்பதற்கு இலச்சினையாகவும், முன்னோர் நூலையே கூறாது அந்நூலினின்றும் வழிநூல் சார்புநூல் செய்தோமாயினும், ஆசிரிய வசனங்களை ஒரோவழி எடுத்து உடன்கூறுதல் வழி நூற்கும் சார்பு நூற்கும் இலக்கணமாதலின் இந்நூலகத்து ஆசிரிய வசனம் இல்லை எனக் குற்றம் கூறுவாராதலின் அக்குற்றம் ஒழிதற்காகவும், பழஞ்சூத்திரத்தின் கோளைக் கூறு என்றவாறு.
 
ஆசிரிய வசணம் எனினும், மேற்கோள் எனினும், பழஞ்சூத்திரத்தின் கோள் எனினும் ஒக்கும்.
 
முன் போற்றுவம் செய்தும் என உளப்பாட்டுத் தன்மைப் பன்மை முற்றாகவும், பின்னர்க் கூறு என முன்னிலையேவல் ஒருமையாகவும் கூறினமையின், வழிநூலும் சார்புநூலும் செய்வோர் பலர்கழீஇ ஒருவர்க்கு ஒருவர் கூறும்கூற்றாக இச்சூத்திரம் செய்யப்பட்டது என்க.
 
 
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது