நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 380:
 
:முன்னோர் மொழிபொருளே யன்றி அவர்மொழியும் || </FONT></B><b>{{green| முன்னோர் நூலின் மொழி பொருளே அன்றி அவர் மொழியும்}}</b>
:பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும்- முன்னோரின் || <b>{{green|பொன்னே போல் போற்றுவம் என்பதற்கும் - முன்னோரின்}}</b>
:வேறுநூல் செய்துமெனு மேற்கோளி லென்பதற்கும் || <b>{{green|வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்}}</b>
:கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்.|| <b>{{green|கூறு பழம் சூத்திரத்தின் கோள்.}}</b>
 
என்னுதலிற்றோவெனின், வழிநூற்கும் சார்பு நூற்கும் எய்தியதன் மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று; முன்னோர் நூலின் பொருள் முடிபு முழுவதும் ஒப்பவும் ஒருபுடை ஒப்பவும் கூறுவதன்றியும், அந்நூற் சூத்திரங்களையும் ஒரோவழி எடுத்துக்கூறுக என்றலின்.
வரிசை 397:
:''(நாற்பொருள் பயன்)''
 
:<b>அறம்பொரு ளின்பம் வீடடைத னூற்பயனே.</b>{{larger|<b>அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே.</b>}}
 
 
வரிசை 404:
:''(ஏழுமதம்)''
 
:எழுவகை மதமே யுடன்படன் மறுத்தல்<b>{{green|}}</b>
:பிறர்தம் மதமேற் கொண்டு களைவே <b>||{{green|}}</b>
:தாஅ னாட்டித் தனாது நிறுப்பே <b>||{{green|}}</b>
:இருவர் மாறுகோ ளொருதலை துணிவே <b>||{{green|}}</b>
:பிறர்நூற் குற்றங் காட்ட லேனைப் <b>||{{green|}}</b>
:பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே.<b>||{{green|}}</b>
 
 
வரிசை 416:
:''(பத்துக் குற்றம்)''
 
:குன்றக் கூறன் மிகைபடக் கூறல் <b>||{{green|}}</b>
:கூறியது கூறன் மாறுகொளக் கூறல் <b>||{{green|}}</b>
:வழூஉச்சொ்ற் புணர்த்தன் மயங்க வைத்தல் <b>||{{green|}}</b>
:வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல் <b>||{{green|}}</b>
:சென்றுதேய்ந் திறுத னின்று பயனின்மை <b>||{{green|}}</b>
:என்றிவை யீரைங் குற்ற நூற்கே. <b>||{{green|}}</b>
 
 
வரிசை 436:
 
 
'''நூற்பா: 14''' <b>||{{green|}}</b>
 
:''(முப்பத்திரண்டுத்தி)''
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது