நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 298:
:<B>விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே.</B> [07] || <B><FONT COLOR=" GREEN"> விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே. (04)</FONT></B>
 
{{gap}}
-என்னுதலிற்றோவெனின், மேற்கூறிய ஐந்தனுள் (பார்க்க: நூற்பா, 03) நூலினது வரலாறு உணர்த்துதல் நுதலிற்று.
{{gap}}
வரி 397 ⟶ 398:
:''(நாற்பொருள் பயன்)''
 
:<b>அறம்பொரு ளின்பம் வீடடைத னூற்பயனே.</b> <b> ||{{green| அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே<sup>1</sup>.}}</b>
 
என்னுதலிற்றோவெனின், ‘நாற்பொருட் பயன்’ (நூற்பா, 04) என்றதனை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
 
;இதன் பொருள்: அறமும் பொருளும் இன்பமும் வீடடைதலும் ஆகிய இந்நான்கும் நூல் தழுவப்படும் பயனாம் என்றவாறு.
 
வீடு என வாளா கூறாது வீடடைதல் என்றார்; வீடு என்பது பேரின்பமாகிய சாத்தியமாகலின் நான்கும் என்னும் செவ்வெண்ணின் தொகையோடு முற்றும்மை விகாரத்தால் தொக்கன.
 
;குறிப்பு: <small>அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கையும் அடைதல் நூற்பயன் என்பர் மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் ஆகிய இருவரும். அறமும் பொருளும் இன்பமும் வீடு அடைதலும் ஆகிய நான்கும் நூற்பயன் என உரைகண்டு, வீடு அடைதல் என்பதற்கு மேற்குறித்தவாறு உரைநயம் காண்பர் சிவஞான சுவாமிகள்.</small>
 
<small>'''செவ்வெண்:''' பெயர்களின் இடையே எண்ணிடைச் சொல் தொக்குநிற்க வருவது.</small>
 
 
வரி 404 ⟶ 415:
:''(ஏழுமதம்)''
 
:எழுவகை மதமே யுடன்படன் மறுத்தல்<b>||{{green|}}</b>
:பிறர்தம் மதமேற் கொண்டு களைவே <b>||{{green|}}</b>
:தாஅ னாட்டித் தனாது நிறுப்பே <b>||{{green|}}</b>
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது