நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 406:
வீடு என வாளா கூறாது வீடடைதல் என்றார்; வீடு என்பது பேரின்பமாகிய சாத்தியமாகலின் நான்கும் என்னும் செவ்வெண்<sup>2</sup>ணின் தொகையோடு முற்றும்மை விகாரத்தால் தொக்கன.
 
<small> இது முதல் ஐந்து நூற்பாக்களை (10 முதல் 14 முடிய) '''பாடலனார்''' சொல்லியன எனச் சொல்லுகிறது யாப்பருங்கலக்காரிகை பழைய உரை.</small>
;குறிப்பு: <small>அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கையும் அடைதல் நூற்பயன் என்பர் மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் ஆகிய இருவரும். அறமும் பொருளும் இன்பமும் வீடு அடைதலும் ஆகிய நான்கும் நூற்பயன் என உரைகண்டு, வீடு அடைதல் என்பதற்கு மேற்குறித்தவாறு உரைநயம் காண்பர் சிவஞான சுவாமிகள்.</small>
 
;குறிப்பு: 1.<small>அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கையும் அடைதல் நூற்பயன் என்பர் மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் ஆகிய இருவரும். அறமும் பொருளும் இன்பமும் வீடு அடைதலும் ஆகிய நான்கும் நூற்பயன் என உரைகண்டு, வீடு அடைதல் என்பதற்கு மேற்குறித்தவாறு உரைநயம் காண்பர் சிவஞான சுவாமிகள்.</small>
 
<small>'''2. செவ்வெண்:''' பெயர்களின் இடையே எண்ணிடைச் சொல் தொக்குநிற்க வருவது.</small>
 
 
<small>❖ இது முதல் ஐந்து நூற்பாக்களை (10 முதல் 14 முடிய) '''பாடலனார்''' சொல்லியன எனச் சொல்லுகிறது யாப்பருங்கலக்காரிகை பழைய உரை.</small>
 
'''நூற்பா: 11'''
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது