நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 412:
<small>'''2. செவ்வெண்:''' பெயர்களின் இடையே எண்ணிடைச் சொல் தொக்குநிற்க வருவது.</small>
 
==எழுமதம் முதலியன==
 
 
'''நூற்பா: 11'''
வரிசை 429:
;இதன்பொருள்: மேல் எழுவகை மதம் என்று சொல்லப்பட்டன, இங்ஙனம் பிறர் மதத்தை உடன்படல் முதலியவாக விதந்தனவாம் என்றவாறு.
 
{{gap}}நூல் தழுவிய மதங்கள் பலவாயினும், தலைமை பற்றிய மதம் ஏழென்பது நூல் வழக்காம் என்க. குற்றம் பத்து, அழகு பத்து, உத்தி முப்பத்திரண்டு என்பனவும் அன்ன.
{{gap}}நூல் தழுவிய மதங்கள்
 
{{gap}}இவ் எழுவகை மதங்கட்கும், பதப்பொருளோடு உதாரணம் விளங்க இந்நூலுள் வந்துழி வந்துழிக் காட்டுதும்; ஆங்காங்கு உணர்க.
 
<small>'''குறிப்பு:''' மதம் - கொள்கை என்று பொருள்.</small>
 
'''நூற்பா: 12'''
வரி 435 ⟶ 439:
:''(பத்துக் குற்றம்)''
 
:குன்றக் கூறன் மிகைபடக் கூறல் <b>||{{green|குன்ற கூறல் மிகைபட கூறல்}}</b>
:கூறியது கூறன் மாறுகொளக் கூறல் <b>||{{green|கூறியது கூறல் மாறு கொள கூறல்}}</b>
:வழூஉச்சொ்ற்வழூஉச்சொற் புணர்த்தன் மயங்க வைத்தல் <b>||{{green|வழூஉ சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்}}</b>
:வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல் <b>||{{green|வெற்று என தொடுத்தல் மற்று ஒன்று விரித்தல்}}</b>
:சென்றுதேய்ந் திறுத னின்று பயனின்மை <b>||{{green|சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை}}</b>
:என்றிவை யீரைங் குற்ற நூற்கே. <b>||{{green|என்று இவை ஈர் ஐ குற்றம் நூற்கு ஏ. }}</b>
 
என்னுதலிற்றோவெனின், ஐயிரு குற்றம் (நூற்பா, 04) என்றதனை வகுத்துணர்த்துதல் நுதலிற்று.
 
;இதன் பொருள்: நூற்குப் பத்துக் குற்றங்களாவன, குன்றக்கூறல் முதலிய இவைகளாம் என்றவாறு.
 
நூல்கள் இக்குற்றம் சாராது வருதல் காண்க.
 
<small>'''குறிப்பு:''' '''1. குன்றக் கூறல்:''' கருத்தை முழுவதும் விளக்கும் சொல் இல்லாமலும், தேவையான அளவு பொருள் முடிவுபெறாமலும் சொல்வது. '''2. மிகைபடக் கூறல்:''' சொல்லையும் பொருளையும் மிகுதியாகக் கூறுதல். '''3. கூறியது கூறல்:''' சொன்னவற்றையே யாதொரு பயனும் இல்லாமல் மீண்டும் கூறுதல். '''4. மாறுகொளக் கூறல்:''' முன்பு சொன்னதற்கு மாறாகக் கூறுதல். '''5. வழூஉச் சொல் புணர்த்தல்:’'' குற்றம் பொருந்திய சிதைவுச் சொல்லையும், இழிந்த சொல்லையும் சேர்த்துக் கூறல். '''6. வெற்றெனத் தொடுத்தல்:''' வெறும் சொற்களைச் சேர்த்துக் கூறுதல். '''7. நின்று பயன் இன்மை:''' சொல்லிருந்தும் பயனில்லாது நிற்றல். '''8. மற்றொன்று விரித்தல்:''' கூறப்படும் பொருளுக்குத் தொடர்பில்லாத மற்றவற்றை விரிவாகக் கூறுதல். '''9. சென்று தேய்ந்து இறுதல்:''' தொடங்கும் போது அளவாகத் தொடங்கிப் போகப் போகத் தேய்ந்து/குறைந்து முடிதல். '''10. நின்று பயன் இன்மை:''' சொல்லிருந்தும் அதனால் எந்தவொரு பயனும் இல்லாது அமைத்தல்.
நின்று பயனின்மை, வெற்றெனத் தொடுத்தல் என்பன ஒரே பொருளைத் தருவனவாம். ஆயினும் '''நின்று பயனின்மை''' என்பது ஒரு சொல்லின் மேலது, '''வெற்றெனத் தொடுத்தல்''' என்பது தொடர்மொழி மேலது.</small>
 
 
வரி 447 ⟶ 460:
:''(பத்தழகு)''
 
:சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் <b>||{{green|சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்}}</b>
:நவி்ன்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல் <b>||{{green|நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்}}</b>
:ஓசை யுடைமை யாழமுடைத் தாதல் <b>||{{green|ஓசை உடைமை ஆழம் உடைத்து ஆதல்}}</b>
:முறையின் வைப்பே யுலக மலையாமை <b>||{{green|முறையின் வைப்பே உலகம் மலையாமை}}</b>
:விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த <b>||{{green|விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்த்து}}</b>
:தாகுத னூலிற் கழகெனும் பத்தே. <b>||{{green|ஆகுதல் நூலிற்கு அழகு எனும் பத்தே.}}</b>
 
என்னுதலிற்றோவெனின், பத்தழகு என்றதனை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
 
;இதன் பொருள்: நூலிற்கு அழகு என்று சொல்லப்படும் பத்தாவன, சுருங்கச் சொல்லல் முதலியவாம் என்றவாறு.
 
நூல்கள் இப்பத்தழகோடும் கூடிவருதல் காண்க.
 
 
'''நூற்பா: 14''' <b>||{{green|}}</b>
 
:''(முப்பத்திரண்டு உத்தி)''
:''(முப்பத்திரண்டுத்தி)''
 
:நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது