நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 452:
நூல்கள் இக்குற்றம் சாராது வருதல் காண்க.
 
<small>'''குறிப்பு:'''
:'''1. குன்றக் கூறல்:''' கருத்தை முழுவதும் விளக்கும் சொல் இல்லாமலும், தேவையான அளவு பொருள் முடிவுபெறாமலும் சொல்வது.
:'''2. மிகைபடக் கூறல்:''' சொல்லையும் பொருளையும் மிகுதியாகக் கூறுதல்.
:'''3. கூறியது கூறல்:''' சொன்னவற்றையே யாதொரு பயனும் இல்லாமல் மீண்டும் கூறுதல்.
:'''4. மாறுகொளக் கூறல்:''' முன்பு சொன்னதற்கு மாறாகக் கூறுதல்.
:''' 5. வழூஉச் சொல் புணர்த்தல்:''' குற்றம் பொருந்திய சிதைவுச் சொல்லையும், இழிந்த சொல்லையும் சேர்த்துக் கூறல்.
:'''6. வெற்றெனத் தொடுத்தல்:''' வெறும் சொற்களைச் சேர்த்துக் கூறுதல்.
:'''7. நின்று பயன் இன்மை:''' சொல்லிருந்தும் பயனில்லாது நிற்றல்.
:'''8. மற்றொன்று விரித்தல்:''' கூறப்படும் பொருளுக்குத் தொடர்பில்லாத மற்றவற்றை விரிவாகக் கூறுதல்.
:'''9. சென்று தேய்ந்து இறுதல்:''' தொடங்கும் போது அளவாகத் தொடங்கிப் போகப் போகத் தேய்ந்து/குறைந்து முடிதல்.
:'''10. நின்று பயன் இன்மை:''' சொல்லிருந்தும் அதனால் எந்தவொரு பயனும் இல்லாது அமைத்தல்.
 
:நின்று பயனின்மை, வெற்றெனத் தொடுத்தல் என்பன ஒரே பொருளைத் தருவனவாம். ஆயினும் '''நின்று பயனின்மை''' என்பது ஒரு சொல்லின் மேலது, '''வெற்றெனத் தொடுத்தல்''' என்பது தொடர்மொழி மேலது.</small>
 
 
வரி 488 ⟶ 489:
:''(முப்பத்திரண்டு உத்தி)''
 
:நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே<b>||{{green|}}</b>
:தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்<b>||{{green|}}</b>
:முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல்<b>||{{green|}}</b>
:தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்<b>||{{green|}}</b>
:சொற்பொருள் விரித்த றொடர்ச்சொற் புணர்த்தல்<b>||{{green|}}</b>
:இரட்டுற மொழித லேதுவின் முடித்தல்<b>||{{green|}}</b>
:ஒப்பின் முடித்தன் மாட்டெறிந் தொழுகல்<b>||{{green|}}</b>
:இறந்தது விலக்க லெதிரது போற்றல்<b>||{{green|}}</b>
:முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்<b>||{{green|}}</b>
:விகற்பத்தின் முடித்தன் முடிந்தது முடித்தல்<b>||{{green|}}</b>
:உரைத்து மென்ற லுரைத்தா மென்றல்<b>||{{green|}}</b>
:ஒருதலை துணித லெடுத்துக் காட்டல்<b>||{{green|}}</b>
:எடுத்த மொழியி னெய்த வைத்தல்<b>||{{green|}}</b>
:இன்ன தல்ல திதுவென் மொழிதல்<b>||{{green|}}</b>
:எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்<b>||{{green|}}</b>
:பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்<b>||{{green|}}</b>
:தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல்<b>||{{green|}}</b>
:சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல்<b>||{{green|}}</b>
:ஒன்றின முடித்த றன்னின முடித்தல்<b>||{{green|}}</b>
:உய்த்துணர வைப்பென வுத்தியெண் ணான்கே.<b>||{{green|}}</b>
 
என்னுதலிற்றோவெனின், எண்ணான்கு உத்தி (நூற்பா, 04) என்றதனை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
 
;இதன் பொருள்: முப்பத்திரண்டு உத்தியாவன, நுதலிப் புகுதல் முதலியனவாம்.
 
இவற்றுள் ஒன்றினமுடித்தல் தன்னின முடித்தல் என்பது ஓர் உத்தி. உய்த்துணரவைப்பு என்பதனை உத்திக்கு அடையாக்கி, உய்த்துணரவைப்பு எனும் உத்தி எண்ணான்கே எனப் பாடமோதி, அதனை இரண்டு உத்தியாக்கினும் அமையும்.
 
இவ்வுத்திகட்குப் பதப்பொருளொடு உதாரணம் விளங்க இந்நூலுள் வந்துழி வந்துழிக் காட்டுதும்; ஆங்காங்குணர்க.
 
மதத்தினுள்ளும், அழகினுள்ளும் வருவன சிலவற்றை உத்தியுள்ளும் கூறியது என்னை எனின்:- கொள்கைவகையான் மதம் என்றும், சிறப்புவகையான் அழகு என்றும், இம்மதம் அழகு முதலிய எல்லாம் புத்திநுட்பத்து அமையும்வகையான் உத்தி என்றும் கூறப்படுமென்க. அங்ஙனமாயின், மதம் அழகு எல்லாவற்றையும் உத்தியின்பாற்படுத்துக் கூறாது சிலவற்றைக் கூறியது என்னையெனின்:- வரம்பின்றி வரும் உத்தியுள் தலைமைபற்றிக் கூறும் முப்பத்திரண்டில் வந்தன கூறினார் என்க.
 
<small>குறிப்பு: வரம்பின்றி வருதலாவது - நன்னூலார் கூறியது ஒழியத் தொல்காப்பியத்துக் கூறப்பட்டனவாக, இவ்வுரையாசிரியரே தம் உரையுள் எடுத்து ஆளுவனவாகிய ‘மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்றி முடித்தல்’, ‘உரையிற்கோடல்’, ‘உடம்பொடு புணர்த்தல்’,
‘எதிர்மறைமுகத்தான் எய்தாதது எய்துவித்தல்’, ‘ஏற்புழிக் கோடல்’ முதலாயின.</small>
<poem>
<small>'''மதம்'''</small> <small>'''உத்தி'''</small>
:இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு - - ஒரு தலை துணிதல்
:உடன் படல் - - பிறநூன் முடிந்தது தான்உடன்படுதல்
:தான் நாட்டித்தனாது நிறுப்பு - -- தன்குறி வழக்கம் மிக எடுத்துரைத்தல்.
 
 
</poem>
'''நூற்பா: 15.'''
 
:''(உத்தி இன்னதென்பது)''
 
:நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி <b>||{{green|}}</b>
:ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத் <b>||{{green|}}</b>
:தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி. (15) <b>||{{green|}}</b>
 
 
வரி 523 ⟶ 543:
:''(ஓத்து இன்னதென்பது)''
 
:நேரின மணியை நிரல்பட வைத்தாங் <b>||{{green|}}</b>
:கோரினப் பொருளை யொருவழி வைப்ப <b>||{{green|}}</b>
:தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். (16) <b>||{{green|}}</b>
 
 
வரி 532 ⟶ 552:
:''(படலம் இன்னதென்பது)''
 
:ஒருநெறி யின்றி விரவிய பொருளாற் <b>||{{green|}}</b>
:பொதுமொழி தொடரி னதுபடல மாகும். (17) <b>||{{green|}}</b>
 
 
வரி 540 ⟶ 560:
:''(சூத்திரம் இன்னதென்பது)''
 
:சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச் <b>||{{green|}}</b>
:செவ்வ னாடியிற் செறித்தினிது விளக்கித் <b>||{{green|}}</b>
:திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம். (18) <b>||{{green|}}</b>
 
 
வரி 549 ⟶ 569:
:''(சூத்திர நிலை)''
 
:ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப் <b>||{{green|}}</b>
:பாய்த்துப் பருந்தின்வீழ் வன்னசூத் திரநிலை. (19) <b>||{{green|}}</b>
 
 
வரி 557 ⟶ 577:
:''(சூத்திரவகைகள்)''
 
:பிண்டந் தொகைவகை குறியே செய்கை <b>||{{green|}}</b>
:கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம். (20) <b>||{{green|}}</b>
 
 
வரி 565 ⟶ 585:
:''(உரையின் பொதுவிலக்கணம்)''
 
:பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள் <b>||{{green|}}</b>
:தொகுத்துரை யுதாரணம் வினாவிடை விசேடம் <b>||{{green|}}</b>
:விரிவதி காரந் துணிவு பயனோ <b>||{{green|}}</b>
:டாசிரிய வசனமென் றீரே ழுரையே. (21) <b>||{{green|}}</b>
 
 
வரி 575 ⟶ 595:
:''(காண்டிகை உரை)''
 
:கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் <b>||{{green|}}</b>
:அவற்றொடு வினாவிடை யாக்க லானும் <b>||{{green|}}</b>
:சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை. (22) <b>||{{green|}}</b>
 
 
வரி 584 ⟶ 604:
:''(விருத்தியுரை)''
 
:சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக் <b>||{{green|}}</b>
:கின்றி யமையா யாவையும் விளங்கத் <b>||{{green|}}</b>
:தன்னுரை யானும் பிறநூ லானும் <b>||{{green|}}</b>
:ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு <b>||{{green|}}</b>
:மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி. (23) <b>||{{green|}}</b>
 
 
வரி 595 ⟶ 615:
:''('''நூல்''' எனும் பெயரின் காரணம்)''
 
:பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச் <b>||{{green|}}</b>
:செஞ்சொற் புலவனே சேயிழையா- எஞ்சாத <b>||{{green|}}</b>
:கையேவா யாகக் கதிரே மதியாக <b>||{{green|}}</b>
:மையிலா நூன்முடியு மாறு. (24) <b>||{{green|}}</b>
 
 
'''நூற்பா: 25'''
 
:உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் <b>||{{green|}}</b>
:புரத்தின் வளமுருக்கிப் பொல்லா- மரத்தின் <b>||{{green|}}</b>
:கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர் <b>||{{green|}}</b>
:மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு. (25) <b>||{{green|}}</b>
 
===2. ஆசிரியன் வரலாறு===
வரி 614 ⟶ 634:
:<H5 BLINK> நல்லாசிரியர் இலக்கணம் </H5>
 
:குலனரு டெய்வங் கொள்கை மேன்மை <b>||{{green|}}</b>
:கலைபயி றெளிவு கட்டுரை வன்மை <b>||{{green|}}</b>
:நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் <b>||{{green|}}</b>
:உலகிய லறிவோ டுயர்குண மினையவும் <b>||{{green|}}</b>
:அமைபவ னூலுரை யாசிரி யன்னே. (26) <b>||{{green|}}</b>
 
 
வரி 625 ⟶ 645:
:''(நிலத்தின் மாண்பு)''
 
:தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும் <b>||{{green|}}</b>
:பருவ முயற்சி யளவிற் பயத்தலும் <b>||{{green|}}</b>
:மருவிய நன்னில மாண்பா கும்மே. (27) <b>||{{green|}}</b>
 
 
வரி 634 ⟶ 654:
:''(மலையின் மாண்பு)''
 
:அளக்க லாகா வளவும் பொருளும் <b>||{{green|}}</b>
:துளக்க லாகா நிலையுந் தோற்றமும் <b>||{{green|}}</b>
:வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே. (28) <b>||{{green|}}</b>
 
 
வரி 643 ⟶ 663:
:''(நிறைகோல் மாண்பு)''
 
:ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும் <b>||{{green|}}</b>
:மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே. (29) <b>||{{green|}}</b>
 
 
வரி 651 ⟶ 671:
:''(மலரின் மாண்பு)''
 
:மங்கல மாகி யின்றி யமையா <b>||{{green|}}</b>
:தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் <b>||{{green|}}</b>
:பொழுதின் முகமலர் வுடையது பூவே. (30) <b>||{{green|}}</b>
 
 
வரி 660 ⟶ 680:
:''(ஆசிரியர் ஆகாதவர் இலக்கணம்)''
 
:மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும் <b>||{{green|}}</b>
:அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும் <b>||{{green|}}</b>
:கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை <b>||{{green|}}</b>
:முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும் <b>||{{green|}}</b>
:உடையோ ரிலரா சிரியரா குதலே. (31) <b>||{{green|}}</b>
 
 
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது