நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 489:
:''(முப்பத்திரண்டு உத்தி)''
 
:நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே<b>||{{green|நுதலி புகுதல் ஓத்து முறை வைப்பே}}</b>
:தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்<b>||{{green|தொகுத்து சுட்டல் வகுத்து காட்டல்}}</b>
:முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல்<b>||{{green|முடித்து காட்டல் முடிவு இடம் கூறல்}}</b>
:தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்<b>||{{green|தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல்}}</b>
:சொற்பொருள் விரித்த றொடர்ச்சொற் புணர்த்தல்<b>||{{green|சொல் பொருள் விரித்தல் தொடர் சொல் புணர்த்தல்}}</b>
:இரட்டுற மொழித லேதுவின் முடித்தல்<b>||{{green|இரட்டு உற மொழிதல் ஏதுவின் முடித்தல்}}</b>
:ஒப்பின் முடித்தன் மாட்டெறிந் தொழுகல்<b>||{{green|ஒப்பின் முடித்தல் மாட்டு எறிந்து ஒழுகல்}}</b>
:இறந்தது விலக்க லெதிரது போற்றல்<b>||{{green|இறந்தது விலக்கல் எதிரது போற்றல்}}</b>
:முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்<b>||{{green|முன் மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்}}</b>
:விகற்பத்தின் முடித்தன் முடிந்தது முடித்தல்<b>||{{green|விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல்}}</b>
:உரைத்து மென்ற லுரைத்தா மென்றல்<b>||{{green|உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்}}</b>
:ஒருதலை துணித லெடுத்துக் காட்டல்<b>||{{green|ஒருதலை துணிதல் எடுத்து காட்டல்}}</b>
:எடுத்த மொழியி னெய்த வைத்தல்<b>||{{green|எடுத்த மொழியின் எய்த வைத்தல்}}</b>
:இன்ன தல்ல திதுவென் மொழிதல்<b>||{{green|இன்னது அல்லது இது என மொழிதல்}}</b>
:எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்<b>||{{green|எஞ்சிய சொல்லின் எய்த கூறல்}}</b>
:பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்<b>||{{green|பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல்}}</b>
:தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல்<b>||{{green|தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல்}}</b>
:சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல்<b>||{{green|சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்}}</b>
:ஒன்றின முடித்த றன்னின முடித்தல்<b>||{{green|ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்}}</b>
:உய்த்துணர வைப்பென வுத்தியெண் ணான்கே.<b>||{{green|உய்த்து உணர வைப்பு என உத்தி எண் நான்கே.}}</b>
 
என்னுதலிற்றோவெனின், எண்ணான்கு உத்தி (நூற்பா, 04) என்றதனை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
வரிசை 541:
:''(உத்தி இன்னதென்பது)''
 
:நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி <b>||{{green|நூல் பொருள் வழக்கொடு வாய்ப்ப காட்டி}}</b>
:ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத் <b>||{{green|ஏற்புழி அறிந்து இதற்கு இவ் வகை ஆம் என}}</b>
:தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி. (15) <b>||{{green|தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி.}}</b>
 
 
வரிசை 550:
:''(ஓத்து இன்னதென்பது)''
 
:நேரின மணியை நிரல்பட வைத்தாங் <b>||{{green|நேர் இன மணியை நிரல்பட வைத்து ஆங்கு}}</b>
:கோரினப் பொருளை யொருவழி வைப்ப <b>||{{green|ஓர் இன பொருளை ஒருவழி வைப்பது}}</b>
:தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். (16) <b>||{{green|ஓத்து என மொழிப உயர் மொழி புலவர்.}}</b>
 
 
வரிசை 559:
:''(படலம் இன்னதென்பது)''
 
:ஒருநெறி யின்றி விரவிய பொருளாற் <b>||{{green|ஒரு நெறி இன்றி விரவிய பொருளால்}}</b>
:பொதுமொழி தொடரி னதுபடல மாகும். (17) <b>||{{green|பொது மொழி தொடரின் அது படலம் ஆகும்.}}</b>
 
 
வரிசை 567:
:''(சூத்திரம் இன்னதென்பது)''
 
:சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச் <b>||{{green|சில் வகை எழுத்தில் பல் வகை பொருளை}}</b>
:செவ்வ னாடியிற் செறித்தினிது விளக்கித் <b>||{{green|செவ்வன் ஆடியில் செறித்து இனிது விளக்கி}}</b>
:திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம். (18) <b>||{{green|திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்.}}</b>
 
 
வரிசை 576:
:''(சூத்திர நிலை)''
 
:ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப் <b>||{{green|ஆற்று ஒழுக்கு அரிமா நோக்கம் தவளை}}</b>
:பாய்த்துப் பருந்தின்வீழ் வன்னசூத் திரநிலை. (19) <b>||{{green|பாய்த்து பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை.}}</b>
 
 
வரிசை 584:
:''(சூத்திரவகைகள்)''
 
:பிண்டந் தொகைவகை குறியே செய்கை <b>||{{green|பிண்டம் தொகை வகை குறியே செய்கை}}</b>
:கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம். (20) <b>||{{green|கொண்டு இயல் புறனடை கூற்றன சூத்திரம்.}}</b>
 
 
வரிசை 592:
:''(உரையின் பொதுவிலக்கணம்)''
 
:பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள் <b>||{{green|பாடம் கருத்தே சொல் வகை சொல் பொருள்}}</b>
:தொகுத்துரை யுதாரணம் வினாவிடை விசேடம் <b>||{{green|தொகுத்து உரை உதாரணம் வினா விடை விசேடம்}}</b>
:விரிவதி காரந் துணிவு பயனோ <b>||{{green|விரிவு அதிகாரம் துணிவு பயனோடு}}</b>
:டாசிரிய வசனமென் றீரே ழுரையே. (21) <b>||{{green|ஆசிரிய வசனம் என்று ஈர் ஏழ் உரையே.}}</b>
 
 
வரிசை 602:
:''(காண்டிகை உரை)''
 
:கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் <b>||{{green|கருத்து, பதம்பொருள் காட்டு மூன்றினும்}}</b>
:அவற்றொடு வினாவிடை யாக்க லானும் <b>||{{green|அவற்றொடு வினா விடை ஆக்கலானும்}}</b>
:சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை. (22) <b>||{{green|சூத்திரத்து உள் பொருள் தோற்றுவ காண்டிகை.}}</b>
 
 
வரிசை 611:
:''(விருத்தியுரை)''
 
:சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக் <b>||{{green|சூத்திரத்து உள் பொருள் அன்றியும் ஆண்டைக்கு}}</b>
:கின்றி யமையா யாவையும் விளங்கத் <b>||{{green|இன்றியமையா யாவையும் விளங்க}}</b>
:தன்னுரை யானும் பிறநூ லானும் <b>||{{green|தன் உரையானும் பிற நூலானும்}}</b>
:ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு <b>||{{green|ஐயம் அகல ஐ காண்டிகை உறுப்பொடும்}}</b>
:மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி. (23) <b>||{{green|மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி.}}</b>
 
 
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது