நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 641:
:<H5 BLINK> நல்லாசிரியர் இலக்கணம் </H5>
 
:குலனரு டெய்வங் கொள்கை மேன்மை <b>||{{green|குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை}}</b>
:கலைபயி றெளிவு கட்டுரை வன்மை <b>||{{green|கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை}}</b>
:நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் <b>||{{green|நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்}}</b>
:உலகிய லறிவோ டுயர்குண மினையவும் <b>||{{green|உலகியல் அறிவோடு உயர் குணம் இனையவும்}}</b>
:அமைபவ னூலுரை யாசிரி யன்னே. (26) <b>||{{green|அமைபவன் நூல் உரை ஆசிரியன் ஏ.}}</b>
 
 
வரிசை 652:
:''(நிலத்தின் மாண்பு)''
 
:தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும் <b>||{{green|தெரிவு அரும் பெருமையும் திண்மையும் பொறையும்}}</b>
:பருவ முயற்சி யளவிற் பயத்தலும் <b>||{{green|பருவம் முயற்சி அளவின் பயத்தலும்}}</b>
:மருவிய நன்னில மாண்பா கும்மே. (27) <b>||{{green|மருவிய நல் நில மாண்பு ஆகும் ஏ.}}</b>
 
 
வரிசை 661:
:''(மலையின் மாண்பு)''
 
:அளக்க லாகா வளவும் பொருளும் <b>||{{green|அளக்கல் ஆகா அளவும் பொருளும்}}</b>
:துளக்க லாகா நிலையுந் தோற்றமும் <b>||{{green|துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும்}}</b>
:வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே. (28) <b>||{{green|வறப்பினும் வளம் தரும் வண்மையும் மலைக்கே.}}</b>
 
 
வரிசை 670:
:''(நிறைகோல் மாண்பு)''
 
:ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும் <b>||{{green|ஐயம் தீர பொருளை உணர்த்தலும்}}</b>
:மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே. (29) <b>||{{green|மெய் நடுநிலையும் மிகு நிறைகோற்கு ஏ.}}</b>
 
 
வரிசை 678:
:''(மலரின் மாண்பு)''
 
:மங்கல மாகி யின்றி யமையா <b>||{{green|மங்கலம் ஆகி இன்றியமையாது}}</b>
:தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் <b>||{{green|யாவரும் மகிழ்ந்து மேல் கொள மெல்கி}}</b>
:பொழுதின் முகமலர் வுடையது பூவே. (30) <b>||{{green| பொழுதின் முக மலர்வு உடையது பூவே.}}</b>
 
 
வரிசை 687:
:''(ஆசிரியர் ஆகாதவர் இலக்கணம்)''
 
:மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும் <b>||{{green|மொழி குணம் இன்மையும் இழி குணம் இயல்பும்}}</b>
:அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும் <b>||{{green|அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்}}</b>
:கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை <b>||{{green|கழல் குடம் மடல் பனை பருத்தி குண்டிகை}}</b>
:முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும் <b>||{{green|முடம் தெங்கு ஒப்பு என முரண் கொள் சிந்தையும்}}</b>
:உடையோ ரிலரா சிரியரா குதலே. (31) <b>||{{green|உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதல் ஏ.}}</b>
 
 
வரிசை 698:
:''(கழற்குடத்தின் இயல்பு)''
 
:பெயதமுறைபெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும்
:செய்தி கழற்பெய் குடத்தின் சீரே. (32)
 
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது