நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 412:
<small>'''2. செவ்வெண்:''' பெயர்களின் இடையே எண்ணிடைச் சொல் தொக்குநிற்க வருவது.</small>
 
===எழுமதம் முதலியன===
 
'''நூற்பா: 11'''
வரிசை 622:
:''('''நூல்''' எனும் பெயரின் காரணம்)''
 
:பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச் <b>||{{green|பஞ்சு தன் சொல்லா பனுவல் இழை ஆக}}</b>
:செஞ்சொற் புலவனே சேயிழையா- எஞ்சாத <b>||{{green|செம் சொல் புலவனே சேய் இழையா - எஞ்சாத}}</b>
:கையேவா யாகக் கதிரே மதியாக <b>||{{green|கையே வாய் ஆக கதிரே மதி ஆக}}</b>
:மையிலா நூன்முடியு மாறு. (24) <b>||{{green|மை இலா நூல் முடிக்கும் ஆறு.}}</b>
 
 
'''நூற்பா: 25'''
 
:உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் <b>||{{green|உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை}}</b>
:புரத்தின் வளமுருக்கிப் பொல்லா- மரத்தின் <b>||{{green|புரத்தின் வளம் உருக்கி பொல்லா - மரத்தின்}}</b>
:கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர் <b>||{{green|கனம் கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் மாந்தர்}}</b>
:மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு. (25) <b>||{{green|மனம் கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு.}}</b>
 
===2. ஆசிரியன் வரலாறு===
வரிசை 696:
'''நூற்பா: 32'''
 
:''(கழற்குடத்தின் இயல்பு)'' <b>||{{green|}}</b>
 
:பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும்
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது