நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 452:
நூல்கள் இக்குற்றம் சாராது வருதல் காண்க.
 
<small>'''குறிப்பு:'''
:'''1. குன்றக் கூறல்:''' கருத்தை முழுவதும் விளக்கும் சொல் இல்லாமலும், தேவையான அளவு பொருள் முடிவுபெறாமலும் சொல்வது.
:'''2. மிகைபடக் கூறல்:''' சொல்லையும் பொருளையும் மிகுதியாகக் கூறுதல்.
வரிசை 520:
மதத்தினுள்ளும், அழகினுள்ளும் வருவன சிலவற்றை உத்தியுள்ளும் கூறியது என்னை எனின்:- கொள்கைவகையான் மதம் என்றும், சிறப்புவகையான் அழகு என்றும், இம்மதம் அழகு முதலிய எல்லாம் புத்திநுட்பத்து அமையும்வகையான் உத்தி என்றும் கூறப்படுமென்க. அங்ஙனமாயின், மதம் அழகு எல்லாவற்றையும் உத்தியின்பாற்படுத்துக் கூறாது சிலவற்றைக் கூறியது என்னையெனின்:- வரம்பின்றி வரும் உத்தியுள் தலைமைபற்றிக் கூறும் முப்பத்திரண்டில் வந்தன கூறினார் என்க.
 
<small>'''குறிப்பு:''' வரம்பின்றி வருதலாவது - நன்னூலார் கூறியது ஒழியத் தொல்காப்பியத்துக் கூறப்பட்டனவாக, இவ்வுரையாசிரியரே தம் உரையுள் எடுத்து ஆளுவனவாகிய ‘மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்றி முடித்தல்’, ‘உரையிற்கோடல்’, ‘உடம்பொடு புணர்த்தல்’,
‘எதிர்மறைமுகத்தான் எய்தாதது எய்துவித்தல்’, ‘ஏற்புழிக் கோடல்’ முதலாயின.</small>
<poem>
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது