நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 698:
:''(கழற்குடத்தின் இயல்பு)'' <b>||{{green|}}</b>
 
:பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும் <b>||{{green|}}</b>
:செய்தி கழற்பெய் குடத்தின் சீரே. (32) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 706:
:''(மடற்பனையின் இயல்பு)''
 
:தானே தரக்கொளி னன்றித் தன்பான் <b>||{{green|}}</b>
:மேவிக் கொளப்படா விடத்தது மடற்பனை. (33) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 714:
:''(பருத்திக்குண்டிகையின் தன்மை)''
 
:அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க் <b>||{{green|}}</b>
:கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை. (34) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 722:
:''(முடத்தெங்கின் தன்மை)''
 
:பல்வகை யுதவி வழிபடு பண்பின் <b>||{{green|}}</b>
:அல்லோர் களிக்கு மதுமுடத் தெங்கே. (35) <b>||{{green|}}</b>
 
===3. பாடஞ்சொல்லலினது வரலாறு===
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது