நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 745:
:''(மாணாக்கர் இலக்கணம்)''
 
:தன்மக னாசான் மகனே மன்மகன் <b>||{{green|}}</b>
:பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே <b>||{{green|}}</b>
:உரைகோ ளாளற் குரைப்பது நூலே. (37) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 754:
:''(மூவகை மாணாக்கர்)''
 
:அன்ன மாவே மண்ணொடு கிளியே <b>||{{green|}}</b>
:இல்லிக் குடமா டெருமை நெய்யரி <b>||{{green|}}</b>
:அன்னர் தலையிடை கடைமா ணாக்கர். (38) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 764:
:''(மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம்)''
 
:களிமடி மானி காமி கள்வன் <b>||{{green|}}</b>
:பிணியனேழை பிணக்கன் சினத்தன் <b>||{{green|}}</b>
:துயில்வோன் மந்தன் றொன்னூற் கஞ்சித் <b>||{{green|}}</b>
:தடுமா றுளத்தன் றறுகணன் பாவி <b>||{{green|}}</b>
:படிறனின் னோர்க்குப் பகரார் நூலே. (39) <b>||{{green|}}</b>
 
 
===5. பாடங்கேட்டலின் வரலாறு===
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது