நன்னூல் எழுத்ததிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
 
 
:பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த <b>||{{green|பூ மலி அசோகின் புனை நிழல் அமர்ந்த}}</b>
:நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே. (01) <b>||{{green|நால் முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்து ஏ.}}</b>
 
 
வரிசை 21:
:''(எழுத்திலக்கணத்தின் 12 பகுதிகள்)''
 
:எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை <b>||{{green|எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை}}</b>
:முதலீ றிடைநிலை போலி யென்றா <b>||{{green|முதல் ஈறு இடைநிலை போலி என்றா}}</b>
:பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே. (02) <b>||{{green|பதம் புணர்பு என பன்னிரு பாற்றது ஏ.}}</b>
 
 
வரிசை 33:
:''(எழுத்தும் அதன்வகையும்)''
 
:மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி <b>||{{green|மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி}}</b>
:எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே. (03) <b>||{{green|எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்து ஏ.}}</b>
 
 
வரிசை 41:
:(''முதலெழுத்து)''
 
:உயிரு முடம்புமா முப்பது முதலே. (04) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 48:
:''(சார்பெழுத்து)''
 
:உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள <b>||{{green|}}</b>
:பஃகிய இஉ ஐஒள மஃகான் <b>||{{green|}}</b>
:தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும். (05) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 57:
:''(சார்பெழுத்தின் விரி)''
 
:உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம் <b>||{{green|}}</b>
:எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை8றளபெடை <b>||{{green|}}</b>
:ஆறே ழஃகு மிம்முப் பானேழ் <b>||{{green|}}</b>
:உகர மாறா றைகான் மூன்றே <b>||{{green|}}</b>
:ஒளகா னொன்றே மஃகான் மூன்றே <b>||{{green|}}</b>
:ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி <b>||{{green|}}</b>
:ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப. (06) <b>||{{green|}}</b>
 
===2. பெயர்===
வரிசை 72:
:''(பெயரின் பொதுஇலக்கணம்)''
 
:இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின. (07) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 80:
:''(எழுத்தின்பெயர்)''
 
: அம்முத லீரா றாவி கம்முதன் <b>||{{green|}}</b>
: மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர். (08) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 88:
:''(குறில்)''
 
:அவற்றுள், <b>||{{green|}}</b>
:அஇ உஎ ஒக்குறி லைந்தே. (09) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 96:
:''(நெடில்)''
 
:ஆஈ ஊஏஐ ஓஒள நெடில். (10) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 103:
:''(சுட்டு)''
 
:அஇ உம்முதற் றனிவரிற் சுட்டே. (11) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 110:
:''(வினா)''
 
:எயா முதலும் ஆஓ வீற்றும் <b>||{{green|}}</b>
:ஏயிரு வழியும் வினாவா கும்மே. (12) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 118:
:''(வல்லினம்)''
 
:வல்லினங் கசட தபறவென வாறே. (13) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 125:
:''(மெல்லினம்)''
 
:மெல்லினம் ஙஞண நமன வெனவாறே. (14) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 132:
:''(இடையினம்)''
 
:இடையினம் யரல வழள வெனவாறே. (15) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 139:
''(இனவெழுத்து)''
 
:ஐஒள இஉச் செறிய முதலெழுத் <b>||{{green|}}</b>
:திவ்விரண் டோரின மாய்வரன் முறையே. (16) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 147:
''(இனம் என்றதற்குக் காரணம்)''
 
:தான முயற்சி யளவு பொருள்வடி <b>||{{green|}}</b>
:வானவொன் றாதியோர் புடையொப் பினமே. (17) <b>||{{green|}}</b>
 
 
வரிசை 159:
:''(எழுத்துகளின் வரிசைமுறை)''
 
:சிறப்பினுமினத்தினுஞ் செறிந்தீ்ண்டம்முதல் <b>||{{green|}}</b>
:நடத்த றானே முறையா கும்மே. (18) <b>||{{green|}}</b>
 
===4. பிறப்பு===
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்_எழுத்ததிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது