நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 698:
:''(கழற்குடத்தின் இயல்பு)'' <b>||{{green|}}</b>
:பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும் <b>||{{green|பெய்த முறை அன்றி பிறழ உடன் தரும்}}</b>
:செய்தி கழற்பெய் குடத்தின் சீரே. (32) <b>||{{green|செய்தி கழல் பெய் குடத்தின் சீரே.}}</b>
வரிசை 706:
:''(மடற்பனையின் இயல்பு)''
:தானே தரக்கொளி னன்றித் தன்பான் <b>||{{green|தானே தர கொளின் அன்றி தன்பால்}}</b>
:மேவிக் கொளப்படா விடத்தது மடற்பனை. (33) <b>||{{green|மேவி கொளப்படா இடத்தது மடல் பனை.}}</b>
வரிசை 714:
:''(பருத்திக்குண்டிகையின் தன்மை)''
:அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க் <b>||{{green|அரிதின் பெய கொண்டு அப்பொருள் தான் பிறர்க்கு}}</b>
:கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை. (34) <b>||{{green|எளிது ஈவு இல்லது பருத்தி குண்டிகை.}}</b>
வரிசை 722:
:''(முடத்தெங்கின் தன்மை)''
:பல்வகை யுதவி வழிபடு
:
===3. பாடஞ்சொல்லலினது வரலாறு===
|