நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 837:
:''சிறப்புப் பாயிரத்தின் பொதுவிதி''
 
:ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை <b>||{{green|ஆக்கியோன் பெயரே வழியே எல்லை}}</b>
:நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே <b>||{{green|நூல் பெயர் யாப்பே நுதலிய பொருளே}}</b>
:கேட்போர் பயனோ டாயெண் பொருளும் <b>||{{green|கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும்}}</b>
:வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே. (47) <b>||{{green|வாய்ப்ப காட்டல் பாயிரத்து இயல்பே.}}</b>
 
 
வரிசை 846:
'''நூற்பா: 48'''
 
:காலங் களனே காரண மென்றிம் <b>||{{green|காலம் களனே காரணம் என்று இம்}}</b>
:மூவகை யேற்றி மொழிநரு முளரே. (48) <b>||{{green|மூவகை ஏற்றி மொழிநரும் உளரே.}}</b>
 
 
வரிசை 854:
:''(நூலுக்குப் பெயரிடும் முறை)''
 
:முதனூல் கருத்த னளவு மிகுதி <b>||{{green|முதல் நூல் கருத்தன் அளவு மிகுதி}}</b>
:பொருள்செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும் <b>||{{green|பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும்}}</b>
:இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே. (49) <b>||{{green|இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே.}}</b>
 
 
வரிசை 863:
:''(நூல்யாப்பு நான்குவகை)''
 
:தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்ப் <b>||{{green|தொகுத்தல் விரித்தல் தொகை விரி மொழிபெயர்ப்பு}}</b>
:பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப. (50) <b>||{{green|என தகும் நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப.}}</b>
 
 
வரிசை 871:
:''(சிறப்புப் பாயிரம் செய்தற்குரியவர்கள்)''
 
:தன்னா சிரியன் றன்னொடு கற்றோன் <b>||{{green|தன் ஆசிரியன் தன்னொடு கற்றோன்}}</b>
:தன்மா ணாக்கன் றகுமுரை காரனென் <b>||{{green|தன்மாணாக்கன் தகும் உரை காரன் என்று}}</b>
:றின்னோர் பாயிர மியம்புதல் கடனே. (51) <b>||{{green|இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே.}}</b>
 
 
வரிசை 880:
:''(சிறப்புப்பாயிரம் பிறர்செய்யக் காரணம்)''
 
:தோன்றாத் தோற்றித் துறைபல முடிப்பினும் <b>||{{green|தோன்றாத் தோற்றி துறை பல முடிப்பினும்}}</b>
:தான்றற் புகழ்த றகுதி யன்றே. (52) <b>||{{green|தான் தற்புகழ்தல் தகுதி அன்றே.}}</b>
 
 
வரிசை 888:
:''(தற்புகழ்ச்சி தகும் இடங்கள்)''
 
:மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும் <b>||{{green|மன் உடை மன்றத்து ஓலை தூக்கினும்}}</b>
:தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும் <b>||{{green|தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்}}</b>
:மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும் <b>||{{green|மன்னிய அவை இடை வெல்லுறு பொழுதினும்}}</b>
:தன்னை மறுதலை பழித்த காலையும் <b>||{{green|தன்னை மறுதலை பழித்த காலையும்}}</b>
:தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே. (53) <b>||{{green|தன்னை புகழ்தலும் தகும் புலவோற்கு ஏ.}}</b>
 
 
வரிசை 899:
:''(பாயிரம் நூலுக்கு இன்றியமையாதது)''
 
:ஆயிர முகத்தா னகன்ற தாயினும் <b>||{{green|ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்}}</b>
:பாயிர மில்லது பனுவ லன்றே. (54) <b>||{{green|பாயிரம் இல்லது பனுவல் அன்றே.}}</b>
 
 
'''நூற்பா: 55'''
 
:மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும் <b>||{{green|மாடக்கு சித்திரமும் மா நகர்க்கு கோபுரமும்}}</b>
:ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல்- நாடிமுன் <b>||{{green|ஆடு அமை தோள் நல்லார்க்கு அணியும் போல் - நாடி முன்}}</b>
:ஐதுரை நின்ற வணிந்துரையை யெந்நூற்கும் <b>||{{green|ஐது உரை நின்ற அணிந்துரையை எ நூற்கும்}}</b>
:பெய்துரையா வைத்தார் பெரிது. (55) <b>||{{greengreenபெய்து உரையா வைத்தார் பெரிது.|}}</b>
 
 
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது