பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/276: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

→‎மெய்ப்பு பார்க்கப்படாதவை: "மின்னு மீன் (1) தீமை, இறப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
மின்னு
<b>மின்னு</b>

மீன்
(1) தீமை, இறப்பு, அழிவு - evil
(1) தீமை, இறப்பு, அழிவு - evil

omen
omen

'தடித்து இன்றி நெடுவானம்
'தடித்து இன்றி நெடுவானம்

கலந்து இடித்தன' (கம்ப சுந்.298: 6-
கலந்து இடித்தன' (கம்ப சுந்.298: 6-

'... ... ... .. இருங் கழிக் குருளை
7)
நீர்நாய் கொழு 'மீன் மாந்தி,

தில்லை அம் பொதும்பில் பள்ளி
<b>{{u|மின்னு}}</b> Minnu <b>(lightening)</b>
கொள்ளும்' (நற்.195:1-3) -

'' மின் எனின்
<b>(1) ஒளி</b> - flash
(ஆ) மீன் துஞ்சுதல் Min tuicutal

(fish to sleep)
(2) விழிப்பு நிலை - awake
மீன் கண் துஞ்சும் பொழுதும்
யான் கண் துஞ்சேன்' (நற்.319: 10)
மின்னு Minnu (lightening)
(1) ஒளி - flash
மின்னு வசி விளக்கத்து
மின்னு வசி விளக்கத்து

வரும்எ னின்' (நற்.334: 8) -
வரும்எனின்' (நற்.334: 8) -
வலிமை - power - |

<b>(2) வலிமை</b> - power -

'இடி உமிழ் வானத்து இரவு இருள்
'இடி உமிழ் வானத்து இரவு இருள்

போழும் கொடி - மின்னுக்
போழும் கொடி - மின்னுக்

கொள்வேன்
என்றன்னள்' -
கொள்வேன் என்றன்னள்' -

(கலி.141: 17-18)
(கலி.141: 17-18)

(3) நிலையாமை, அழிவு -
<b>(3) நிலையாமை, அழிவு</b> -

impermanent, destruction
impermanent, destruction

'செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி
'செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி

எண்ணாத புல்லறி வாளர்
எண்ணாத புல்லறி வாளர்

பெருஞ்செல்வம்
எல்லில்
பெருஞ்செல்வம் எல்லில்

கருங்கொண்மூ
வாய்திறந்த
கருங்கொண்மூ வாய்திறந்த

மின்னுப்போல் தோன்றி மருங்கறக்
மின்னுப்போல் தோன்றி மருங்கறக்

கெட்டு விடும்' (நாலடி.8)
கெட்டு விடும்' (நாலடி.8)

(ஒப்பு) Fish அதிர்ஷ்ட ம்,
<b>(ஆ) {{u|மின்}}</b> Min
அறிவாற்றல், ஆரோக்கியம்,

ஆழமான வாழ்வு, ஆன்மா,
<b>(4) வேகம்</b> - speed
உண்மை , - உலக முழுமை,

இரகசியத்தன்மை , கிறித்தவர்கள்,
சுதந்திரம்,
சொல்லாடாமை,
தன்னடக்கம், தியாகம், தூய்மை ,
நீர், நிறைவு, நிலைபேறு, பணிவு,
மகிழ்ச்சி, மறுபிறப்பு, மீட்பு,
மெய்ம்மை சார்பு, வளமை,
விவேகம், விழிப்புநிலை, வீடுபேறு;
அழிவு, தீமை, - பாலியல்,
பேராசை, மடமை.
(ஆ) மின் Min|
(4) வேகம் - speed-
'வீசுமின் புரை காதன்மேதகு'
'வீசுமின் புரை காதன்மேதகு'

(திருஞான. தேவா.3884: 1)
(திருஞான. தேவா.3884: 1)

மறைவு - disappear / die
<b>(5) மறைவு</b> - disappear / die

'மன்னுநீர் மொக்குள் ஒக்கும்
'மன்னுநீர் மொக்குள் ஒக்கும்

மானிடர் இளமை இன்பம்
மானிடர் இளமை இன்பம்

மின்னின் ஒத்து இறக்கும்'
மின்னின் ஒத்து இறக்கும்'

(சீவக.1537: 1-2)
(சீவக.1537: 1-2)

(6) விரைவு - quickness
<b>(6) விரைவு</b> - quickness
'விண்டலர் கன்ணி சிந்த மின்னிற்

விண்டலர் கன்ணி சிந்த மின்னிற்

சென்றெய்தினானே' (சீவக.979: 4)
சென்றெய்தினானே' (சீவக.979: 4)

நுண்மை - minute
<b>(7) நுண்மை</b> - minute

'வெம்பி வீதி ஓடினார் மின்னின்
'வெம்பி வீதி ஓடினார் மின்னின்

அன்ன நுண்மையார்' (சீவக.1103:
அன்ன நுண்மையார்' (சீவக.1103:

மீன் (விண்மீ ன்) Min
4)
(1) மிகுதி - multitude

<b>(ஒப்பு)</b> {{u|Lightning}} <b>ஆற்றல்,

சுருக்கம், செறிவு, திடீர் நிகழ்வு,

தூண்டுதல், மழை, வலிமை,

வளமை.</b>

<b>{{u|மீன்}}</b> Min <b>(fish)</b>

<b>(1) தலைவி</b> - heroine


{{block_center|<b>மீன்</b>}}



'... ... .. இருங் கழிக் குருளை

நீர்நாய் கொழு 'மீன் மாந்தி,

தில்லைஅம் பொதும்பில் பள்ளி

கொள்ளும்' (நற்.195:1-3)

<b>(ஆ) {{u|மீன் துஞ்சுதல்}}</b> Min tuncutal

(fish to sleep)

<b>(2) விழிப்பு நிலை</b> - awake

மீன் கண் துஞ்சும் பொழுதும்

யான் கண் துஞ்சேன்' (நற்.319: 10)

<b>(ஒப்பு)</b> {{u|Fish}} <b>அதிர்ஷ்டம்,

அறிவாற்றல், ஆரோக்கியம்,

ஆழமான வாழ்வு, ஆன்மா,

உண்மை , உலக முழுமை,

இரகசியத்தன்மை , கிறித்தவர்கள்,

சுதந்திரம், சொல்லாடாமை,

தன்னடக்கம், தியாகம், தூய்மை ,

நீர், நிறைவு, நிலைபேறு, பணிவு,

மகிழ்ச்சி, மறுபிறப்பு, மீட்பு,

மெய்ம்மை சார்பு, வளமை,

விவேகம், விழிப்புநிலை, வீடுபேறு;

அழிவு, தீமை, பாலியல்,

பேராசை, மடமை.</b>

<b>{{u|மீன்}} (விண்மீன்)</b> Min

<b>(1) மிகுதி</b> - multitude

'அகல் இரு விசும்பின் மீனினும்
'அகல் இரு விசும்பின் மீனினும்

பலரே' (குறு.44: 3-4)
பலரே' (குறு.44: 3-4)

(2) ஒளி - light
<b>(2) ஒளி</b> - light

'சேணோன் மாட்டிய நறும் புகை
'சேணோன் மாட்டிய நறும் புகை

ஞெகிழி வான மீனின்
ஞெகிழி வான மீனின்

வயின்வயின்
இமைக்கும்'
வயின்வயின் இமைக்கும்'

(குறு.150: 1-2)
(குறு.150: 1-2)

(3) ஒளிமிகுதி - abundant light
<b>(3) ஒளிமிகுதி</b> - abundant light

'ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல்
'ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல்

யானை மீன் படு சுடர் ஒளி
யானை மீன் படு சுடர் ஒளி

வெரூஉம்' (குறு.357:6-7)
வெரூஉம்' (குறு.357:6-7)

(4) வலியின்மை - powerless
<b>(4) வலியின்மை</b> - powerless

'மா இரு விசும்பில் பல் மீன் ஒளி
'மா இரு விசும்பில் பல் மீன் ஒளி

கெட ஞாயிறு தோன்றியாங்கு,
கெட ஞாயிறு தோன்றியாங்கு,

மாற்றார் உறு முரண் சிதைத்த
மாற்றார் உறு முரண் சிதைத்த

நின் நோன் தாள் வாழ்த்தி'
நின் நோன் தாள் வாழ்த்தி'

(பதி.64: 12-14)
(பதி.64: 12-14)

(5) சுற்றம் - kindred
<b>(5) சுற்றம்</b> - kindred

'பல் மீன் நாப்பண் திங்கள் போல,
'பல் மீன் நாப்பண் திங்கள் போல,

பூத்த சுற்றமொடு பொலிந்து
பூத்த சுற்றமொடு பொலிந்து

தோன்றலை' (பதி.90: 17-18)
தோன்றலை' (பதி.90: 17-18)

(6) ஒளிர்தல் - twinkle / dazzle
<b>(6) ஒளிர்தல்</b> - twinkle / dazzle
A)|

(ஒப்பு) - Lightning ஆற்றல்,
சுருக்கம், செறிவு, திடீர் நிகழ்வு,
தூண்டுதல், மழை, , வலிமை,
வளமை.
மீன் Min (fish) |
(1) தலைவி - heroine
246
246