பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/282: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→மெய்ப்பு பார்க்கப்படாதவை: "முலை முழவு (ஆ) வாடு முலை ஊ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
முலை |
<b>முலை</b> |
||
முழவு |
|||
(ஆ) வாடு முலை ஊறிச் |
|||
சுரத்தல் Vatu mulai uric curattal |
|||
(withered breast secreting milk) |
|||
(4) அன்பு, வீரம், --பெருமை, - |
|||
தாய்மை - love, valour, pride, |
|||
motherly - - |
|||
'வரு படை போழ்ந்து வாய்ப் பட |
|||
விலங்கி, - இடைப் படை |
|||
அழுவத்துச் சிதைந்து வேறாகிய, |
|||
சிறப்புடையாளன் மாண்பு |
|||
கண்டருளி, வாடு முலை ஊறிச் |
|||
சுரந்தன- ஓடாப் பூட்கை விடலை |
|||
தாய்க்கே ' (புறம்.295: 4-8) |
|||
Rain, winter, beauty |
Rain, winter, beauty |
||
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு |
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு |
||
வீ, பொறி வரி நல் மான் புகர் |
வீ, பொறி வரி நல் மான் புகர் |
||
முகம் - கடுப்ப, தண் புதல் |
முகம் - கடுப்ப, தண் புதல் |
||
அணிபெற மலர, வண் பெயல் |
அணிபெற மலர, வண் பெயல் |
||
கார் வரு பருவம் என்றனர்மன்' |
கார் வரு பருவம் என்றனர்மன்' |
||
(நற்.248: 1-4) - |
(நற்.248: 1-4) - |
||
(8) குளிர்ச்சி | தண்மை - cool |
|||
<b>(8) குளிர்ச்சி | தண்மை</b> - cool |
|||
/ 'கூதிர் முல்லைக் குறுங் கால் |
|||
'கூதிர் முல்லைக் குறுங் கால் |
|||
அலரி' (நற்.366: 5) |
அலரி' (நற்.366: 5) |
||
(9) மாலைப் பொழுது - evening |
|||
<b>(9) மாலைப் பொழுது</b> - evening |
|||
... .. .. முல்லை அரும்பு வாய் |
... .. .. முல்லை அரும்பு வாய் |
||
அவிழும் பெரும் புன் மாலை' |
அவிழும் பெரும் புன் மாலை' |
||
4 (நற்.369:3-4) |
4 (நற்.369:3-4) |
||
(10) முறைமை - order - |
|||
<b>(10) முறைமை</b> - order - |
|||
'முகிழ் மயங்கு முல்லை முறை |
'முகிழ் மயங்கு முல்லை முறை |
||
நிகழ்வு காட்ட' (பரி.15:39) |
நிகழ்வு காட்ட' (பரி.15:39) |
||
(11)தகைமை - propricty |
|||
<b>(11)தகைமை</b> - propricty |
|||
'.. .. .. .. தேருடன் முல்லைக்கு |
'.. .. .. .. தேருடன் முல்லைக்கு |
||
ஈத்த செல்லா நல் இசை, படுமணி |
ஈத்த செல்லா நல் இசை, படுமணி |
||
யானை, பறம்பின் கோமான் |
யானை, பறம்பின் கோமான் |
||
(புறம்.201: 2-4) |
(புறம்.201: 2-4) |
||
(12) வழிபாடு | முன்ன றிதிறம் - |
|||
<b>(12) வழிபாடு | முன்னறிதிறம்</b> - |
|||
worship / foretell |
worship / foretell |
||
'... .. .. .. நறு வீ முல்லை அரும்பு |
'... .. .. .. நறு வீ முல்லை அரும்பு |
||
அவிழ் அலரி தூஉய், |
அவிழ் அலரி தூஉய், |
||
கைதொழுது, பெரு - முது |
|||
கைதொழுது, பெரு முது |
|||
பெண்டிர், விரிச்சி நிற்ப' (முல், 9) |
பெண்டிர், விரிச்சி நிற்ப' (முல், 9) |
||
(13) வெண்மை - white |
|||
<b>(13) வெண்மை</b> - white |
|||
'முல்லை வெண் முறுவல் உமை |
'முல்லை வெண் முறுவல் உமை |
||
அஞ்சவே' (திருநா.தேவா.1752: 2) |
அஞ்சவே' (திருநா.தேவா.1752: 2) |
||
(இ) முலை அறுத்தல் Mulai arittal |
|||
<b>{{u|முலை}}</b> Mulai <b>(breast)</b> |
|||
(5) சினம் - wrath |
|||
'மண்டு அமர்க்கு உடைந்தனன் |
|||
<b>(1) பெண்</b> - woman |
|||
ஆயின், உண்ட என் முலை |
|||
அறுத்திடுவென், யான்' (புறம். 278: |
|||
4-5) |
|||
(ஈ) ஆன் முலை அறுத்தல் An |
|||
mulai aruttal |
|||
(6) அறமின்மை - unrighteous |
|||
முலை அறுத்த |
|||
அறனிலோர்க்கும்' (புறம், 34: 1) |
|||
'ஆன் |
|||
முறை வரலாதாவண்டும் |
|||
(உ) ஒரு முலை அறுத்தல் Oru |
|||
mulai aruttal | |
|||
(7) எதிர்ப்புணர்வு - aggression |
|||
முலை |
|||
அறுத்த |
|||
திருமாவுண்ணிக் கேட்டோர் |
|||
அனையர் ஆயினும்' (நற், 216: 8-9) |
|||
முலை Mulai (breast) |
|||
(1) பெண் - woman |
|||
'கல்லாதான் சொற்கா முறுதல், |
'கல்லாதான் சொற்கா முறுதல், |
||
முலையிரண்டும் இல்லாதாள் |
முலையிரண்டும் இல்லாதாள் |
||
பெண்காமுற் றற்று' (குறள். 492) |
பெண்காமுற் றற்று' (குறள். 492) |
||
(2) பெண்மை - femenity |
|||
<b>(2) பெண்மை</b> - femenity |
|||
'புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு |
'புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு |
||
இன்னா; இன்னா முலை இல்லாள் |
இன்னா; இன்னா முலை இல்லாள் |
||
பெண்மை விழைவு' (இன்னா . 12: 3- |
பெண்மை விழைவு' (இன்னா . 12: 3- |
||
4) |
4) |
||
(3) தாய்மை - motherly |
|||
<b>(3) தாய்மை</b> - motherly |
|||
'சரயு என்பது தாய்முலை அன்னது |
'சரயு என்பது தாய்முலை அன்னது |
||
இவ் உரவு நீள் நிலத்து ஓங்கும் |
இவ் உரவு நீள் நிலத்து ஓங்கும் |
||
உயிர்க்கு எலாம்' (கம்ப பால.24: 3- |
உயிர்க்கு எலாம்' (கம்ப பால.24: 3- |
||
முழவு Mulavu |
|||
4) |
|||
(1) ஒலி - sound |
|||
/ 'முழவு - இசைப் புணரி எழுதரும்' |
|||
{{block_center|<b>முழவு</b>}} |
|||
<b>(ஆ) {{u|வாடு முலை ஊறிச் |
|||
சுரத்தல்}}</b> Vatu mulai uric curattal |
|||
(withered breast secreting milk) |
|||
<b>(4) அன்பு, வீரம், பெருமை,</b> - |
|||
<b>தாய்மை</b> - love, valour, pride, |
|||
motherly |
|||
'வரு படை போழ்ந்து வாய்ப் பட |
|||
விலங்கி, இடைப் படை |
|||
அழுவத்துச் சிதைந்து வேறாகிய, |
|||
சிறப்புடையாளன் மாண்பு |
|||
கண்டருளி, வாடு முலை ஊறிச் |
|||
சுரந்தன- ஓடாப் பூட்கை விடலை |
|||
தாய்க்கே ' (புறம்.295: 4-8) |
|||
<b>(இ) {{u|முலை அறுத்தல்}}</b> Mulai arittal |
|||
<b>(5) சினம்</b> - wrath |
|||
'மண்டு அமர்க்கு உடைந்தனன் |
|||
ஆயின், உண்ட என் முலை |
|||
அறுத்திடுவென், யான்' (புறம். 278: |
|||
4-5) |
|||
<b>(ஈ) {{u|ஆன் முலை அறுத்தல்}}</b> An |
|||
mulai aruttal |
|||
<b>(6) அறமின்மை</b> - unrighteous |
|||
'ஆன் முலை அறுத்த |
|||
அறனிலோர்க்கும்' (புறம், 34: 1) |
|||
<b>(உ) {{u|ஒரு முலை அறுத்தல்}}</b> Oru |
|||
mulai aruttal |
|||
<b>(7) எதிர்ப்புணர்வு</b> - aggression |
|||
'ஒரு முலை அறுத்த |
|||
திருமாவுண்ணிக் கேட்டோர் |
|||
அனையர் ஆயினும்' (நற், 216: 8-9) |
|||
<b>{{u|முழவு}}</b> Mulavu |
|||
<b>(1) ஒலி</b> - sound |
|||
'முழவு - இசைப் புணரி எழுதரும்' |
|||
(நற்.67: 11) |
(நற்.67: 11) |
||
(2) நன்மை - goodness |
|||
<b>(2) நன்மை</b> - goodness |
|||
'புலம் புரி வயிரியர் நலம் புரி |
'புலம் புரி வயிரியர் நலம் புரி |
||
முழவின்' (நற்.100: 10) |
முழவின்' (நற்.100: 10) |
||
(3) மகிழ்ச்சி - happiness |
|||
<b>(3) மகிழ்ச்சி</b> - happiness |
|||
'மண் கனை முழவொடு மகிழ் |
'மண் கனை முழவொடு மகிழ் |
||
மிகத் தூங்க' (அகம்.76: 1) |
மிகத் தூங்க' (அகம்.76: 1) |
||
(4) திருமணம் - wedding |
|||
<b>(4) திருமணம்</b> - wedding |
|||
'படு மண முழவொடு பரூஉப் |
'படு மண முழவொடு பரூஉப் |
||
பணை இமிழ' (அகம். 136: 7) . |
பணை இமிழ' (அகம். 136: 7) . |
||
(6) பாதுகாப்பு | காவல் - protection |
|||
<b>(6) பாதுகாப்பு | காவல்</b> - protection |
|||
4) | |
|||
252 |
252 |