பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/218: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Kanags (பேச்சு | பங்களிப்புகள்)
சி உரை திருத்தம்
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
மதுரையிலிருந்து வெளிவந்த 'தடம்' மாத இதழ் இத்தன்மையது. வேடசந்தூர் வட்டாரத்தின் செய்தி, கலாச்சார ஏடாகத் தடம் இயங்கியது. கிராம மக்களின் பிரச்னைகளை வெளிப்படுத்துவது; கிராமிய இலக்கியங்களை, கண்டெடுத்துப் பரப்புவது; மறைந்து கிடக்கும் எழுத்தாளர்களைக் கண்டெடுத்து, அறிமுகப்படுத்தி வளர்ப்பது; புதிய எழுத்தாளர்களை உருவாக்குவது—இவற்றையும் தன் நோக்கங்களாகக் கொண்டிருந்தது தடம்
மதுரையிலிருந்து வெளிவந்த 'தடம்' மாத இதழ் இத்தன்மையது. வேடசந்தூர் வட்டாரத்தின் செய்தி, கலாச்சார ஏடாகத் தடம் இயங்கியது. கிராம மக்களின் பிரச்னைகளை வெளிப்படுத்துவது; கிராமிய இலக்கியங்களை, கலையைக் கண்டெடுத்துப் பரப்புவது; மறைந்து கிடக்கும் எழுத்தாளர்களைக் கண்டெடுத்து, அறிமுகப்படுத்தி வளர்ப்பது; புதிய எழுத்தாளர்களை உருவாக்குவது—இவற்றையும் தன் நோக்கங்களாகக் கொண்டிருந்தது தடம்.

வேடசந்தூர் வட்டாரத்தில் நடைபெற்ற விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டங்கள் பற்றிய கட்டுரைகள் மற்றும் விறுவிறுப்பான கட்டுரைகள், கவிதைகள் தடம் இதழ்களில் பிரசுரம் பெற்றன. அவ்வட்டாரத்தில் வழங்கி வந்த பழம் பாடல்களை, நாட்டுப் பாடல்களை— சேகரித்து இதழ்தோறும் வெளியிட்டது.

வரிசை 9: வரிசை 9:
அப்புறம்தான் தெரிந்தது— முதலில் அவர்கள் சுதந்திரம் என்ற ஒன்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதும், அந்த நிலையில் அவர்கள் இல்லை என்பதும்.
அப்புறம்தான் தெரிந்தது— முதலில் அவர்கள் சுதந்திரம் என்ற ஒன்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதும், அந்த நிலையில் அவர்கள் இல்லை என்பதும்.

அப்படி இருக்க போலித்தனமாக சுதந்திர தின மலர் என்று தாம் தும் என்று நாங்களே எழுதிக் குவிக்கவும் விரும்பவில்லை.
அப்படி இருக்க போலித்தனமாக சுதந்திர தின மலர் என்று தாம் தூம் என்று நாங்களே எழுதிக் குவிக்கவும் விரும்பவில்லை.

கிடைத்தவற்றை மட்டுமே பிரசுரிக்கிறோம், இது சிறப்பிதழ் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி என்று“ (தடம், ஆகஸ்ட்-1981).
கிடைத்தவற்றை மட்டுமே பிரசுரிக்கிறோம், இது சிறப்பிதழ் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி என்று“ (தடம், ஆகஸ்ட்-1981).