பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/286: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

→‎மெய்ப்பு பார்க்கப்படாதவை: "யாழ் யானை வலிமை, வளமை, வழவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
யாழ்
<b>யாழ்</b>

யானை

வலிமை, வளமை, வழவழப்பான
<b>வலிமை, வளமை, வழவழப்பான

தன்மை , விளைவளம், விவேகம்;
தன்மை , விளைவளம், விவேகம்;

மடிமை . - -
மடிமை.

கடலாமை - பால் வேறுபாடற்ற
கடலாமை - பால் வேறுபாடற்ற

தன்மை .
தன்மை .</b>
(9) |

யாழ் Yal (lyse)
<b>{{u|யாழ்}}</b> Yal <b>(lyse)</b>
(1) பண்பு - culture

-'பாணன் கையது பண்புடைச்
<b>(1) பண்பு</b> - culture

'பாணன் கையது பண்புடைச்

சீறியாழ்' (நற்.30:2)
சீறியாழ்' (நற்.30:2)

(2) இனிமை - sweet -
<b>(2) இனிமை</b> - sweet -

பாழ் ஒர்த்தன்ன இன் குரல் இன
பாழ் ஒர்த்தன்ன இன் குரல் இன

வண்டு ' (நற்.176:8)
வண்டு ' (நற்.176:8)

(3) நிலையாமை - transient
<b>(3) நிலையாமை</b> - transient

'வீழுநர்க்கு இறைச்சியாய் விரல்
'வீழுநர்க்கு இறைச்சியாய் விரல்

கவர்பு இசைக்கும் கோல் ஏழும் தம்
கவர்பு இசைக்கும் கோல் ஏழும் தம்

பயன் கெட, இடை நின்ற நரம்பு
பயன் கெட, இடை நின்ற நரம்பு

அறூஉம் யாழினும் நிலை இல்லாப்
அறூஉம் யாழினும் நிலை இல்லாப்

பொருளையும் நச்சுபவோ?'
பொருளையும் நச்சுபவோ?'

(கலி. 8: 9-11) |
(கலி. 8: 9-11)
(4) சிறப்பு - eminence

<b>(4) சிறப்பு</b> - eminence

'ஏழ் புணர் சிறப்பின் இன்
'ஏழ் புணர் சிறப்பின் இன்

தொடைச் சீறியாழ்” (மது.559)
தொடைச் சீறியாழ்” (மது.559)

(5) செம்மை - prosper/ upright
<b>(5) செம்மை</b> - prosper/ upright

'கணை கொடிது யாழ் கோடு
'கணை கொடிது யாழ் கோடு

செவ்விது ஆங்கு அன்ன
செவ்விது ஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்'
வினைபடு பாலால் கொளல்'

(குறள்.279)
(குறள்.279)

<b>{{u|யானை}}</b> Yanai <b>(elephant)</b>

<b>(1) ஆற்றல்</b> - strength

‘புலியொடு பொருத புண் கூர்

யானை ' (நற்.65: 5)

<b>(2) சினம்</b> - anger

'முருகு உறழ் முன்பொடு கடுஞ்

சினம் செருக்கிப் பொருத யானை'

(நற்.225: 1-2)

<b>(3) செயல்திறன்</b> - capability

'வினை வல் யானைப் புகர்

முகத்து அணிந்த' (நற்.296: 2)

<b>(4) அச்சம்</b> - fear

'உரு கெழு யானை உடை கோடு

அன்ன ' (நற்.299: 1)

<b>(5) விரைவு</b> - speed

'.. ... ... .. ஓங்கு செலல் கடும்

பகட்டு யானை நெடுமான் அஞ்சி'

நற்.381:6-7)

<b>(6) கொடுமை</b> - cruel


{{block_center|<b>யானை</b>}}



'வெம் முரண் யானை விறற் போர்
'வெம் முரண் யானை விறற் போர்

வேந்தே ' (ஐங்.467: 5) -
வேந்தே ' (ஐங்.467: 5)
(7) போர்த்திறம் --fighting capacity

'போர் வல் -- யானைச் - சேரலாத'
<b>(7) போர்த்திறம்</b> --fighting capacity

'போர் வல் யானைச் - சேரலாத'

(பதி.15: 23)
(பதி.15: 23)

(8) போர்வெற்றி - war victory
<b>(8) போர்வெற்றி</b> - war victory

'பல் செருக் கடந்த கொல் களிற்று
'பல் செருக் கடந்த கொல் களிற்று

யானை ' (பதி.46: 10)
யானை' (பதி.46: 10)
பேரளவு - huge

<b>(9) பேரளவு</b> - huge

'யானையும் மலையின் தோன்றும்'
'யானையும் மலையின் தோன்றும்'

(புறம்.42: 2)
(புறம்.42: 2)

(10) வளமை - fertile
<b>(10) வளமை</b> - fertile

வானத்து அன்ன வளம் மலி
வானத்து அன்ன வளம் மலி

யானை' (மலை.530)
யானை' (மலை.530)

(11) வீரம் - valour
<b>(11) வீரம்</b> - valour

‘கான முயல் எய்த அம்பினில்
‘கான முயல் எய்த அம்பினில்

யானை பிழைத்த வேல் ஏந்தல்
யானை பிழைத்த வேல் ஏந்தல்

இனிது' (குறள்.772)
இனிது' (குறள்.772)

(12) வலிமை - power
<b>(12) வலிமை</b> - power

'இருதலைப் பணிலம் ஆர்ப்ப,
'இருதலைப் பணிலம் ஆர்ப்ப,

சினம் சிறந்து, கோலார்க்
சினம் சிறந்து, கோலார்க்

கொன்று, மேலோர் - வீசி,
கொன்று, மேலோர் வீசி,

மென்பிணி வந்தொடர் பேணாது,
மென்பிணி வந்தொடர் பேணாது,

காழ் சாய்த்து, கந்து நீத்து
காழ் சாய்த்து, கந்து நீத்து

உழிதரும் கடாஅ யானையும்'
உழிதரும் கடாஅ யானையும்'

(மது.380-383)
(மது.380-383)

(13) நன்றியின்மை , தாழ்வு, சிறுமை -
<b>(13) நன்றியின்மை , தாழ்வு, சிறுமை</b> -

ingratitude, low, mean
ingratitude, low, mean

'யானை அனையவர் நண்பொரீஇ
'யானை அனையவர் நண்பொரீஇ

நாயனையார் கேண்மை கெழீ இக்
நாயனையார் கேண்மை கெழீ இக்

கொளல்வேண்டும் யானை
கொளல்வேண்டும் யானை

அறிந்தறிந்தும் பாகனையே
அறிந்தறிந்தும் பாகனையே

கொல்லும்,
எறிந்தவேல்
கொல்லும், எறிந்தவேல்

மெய்யதா வால்குழைக்கும் நாய்
மெய்யதா வால்குழைக்கும் நாய்

(நாலடி.213)
(நாலடி.213)

(14) உயர்வு - lofty
<b>(14) உயர்வு</b> - lofty

'ஓங்கியல் யானை தூங்கு
'ஓங்கியல் யானை தூங்கு

துயிலெய்த' (சிலப்.27: 220)
துயிலெய்த' (சிலப்.27: 220)

(15)
வேகம் | விரைவு - speed, quick/
<b>(15) வேகம் | விரைவு</b> - speed, quick/

fast
fast

'வேக யானையின் வழியோ
'வேக யானையின் வழியோ

நீங்கென' (சிலப்.27:222)
நீங்கென' (சிலப்.27:222)

யானை Yanai (elephant)
<b>(ஆ) {{u|பள்ளி யானை}}</b> Palli yanai
(1) ஆற்ற ல் - strength

‘புலியொடு பொருத புண் கூர்
யானை ' (நற்.65: 5)
(2) சினம் - anger
முருகு உறழ் முன்பொடு கடுஞ்
சினம் செருக்கிப் பொருத யானை'
(நற்.225: 1-2)
(3) செயல்திறன் - capability
'வினை வல் யானைப் புகர்
முகத்து அணிந்த' (நற்.296: 2)
அச்சம் - fear
'உரு கெழு யானை உடை கோடு
அன்ன ' (நற்.299: 1)
(5) விரைவு - speed
'.. ... ... .. ஓங்கு செலல் கடும்
பகட்டு யானை நெடுமான் அஞ்சி'
- நற்.381:6-7)
(6) கொடுமை - cruel
(ஆ) பள்ளி யானை Palli yanai
(sleeping elephant)
(sleeping elephant)

(16) பேருயிர்ப்பு | பெருமூச்சு – sigh
<b>(16) பேருயிர்ப்பு | பெருமூச்சு</b> – sigh
// yearning

/ yearning

'பள்ளி யானையின் வெய்ய
'பள்ளி யானையின் வெய்ய

உயிரினை ' (நற்.353: 2)
உயிரினை ' (நற்.353: 2)

256
256