பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/290: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

→‎மெய்ப்பு பார்க்கப்படாதவை: "வயல் வராஅல் வயல் Vayal (field) - (1)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
வயல்
<b>வயல்</b>

வராஅல்

வயல் Vayal (field)
<b>{{u|வயல்}}</b> Vayal <b>(field)</b>
- (1) செல்வ ம் - wealth ..

'திரு நயத்தக்க
<b>(1) செல்வம்</b> - wealth
(பரி.தனிப்.1: 17) |

வயல்'
'திரு நயத்தக்க வயல்'
வயிரம் Vayiram (diamond)

(1) உறுதி - firm
(பரி.தனிப்.1: 17)
'வயிரத்தன்ன வை ஏந்து

மருப்பின்' (அகம்.178: 1)
<b>(ஒப்பு)</b> {{u|Field.}} <b>சுதந்திரம்,
(2) திண்மை |

'கல் படி வயிரத் திண்கால்
நகங்களின் கல்லி கையால்'
(கம்ப.யுத்.788: 3)
(ஒப்பு) Field. சுதந்திரம்,
நிகழ்வுக்குரிய நிலை, படைப்பு,
நிகழ்வுக்குரிய நிலை, படைப்பு,

பரந்த தன்மை , வளமை.
பரந்த தன்மை , வளமை.</b>
வயலை Vayalai(a creeper) -

(1) தலைவி - heroine -
<b>{{u|வயலை}}</b> Vayalai <b>(a creeper)</b>

<b>(1) தலைவி</b> - heroine -

'புயல் புறம் தந்த புனிற்று வளர்
'புயல் புறம் தந்த புனிற்று வளர்

பைங் காய் வயலைச் செங் கொடி
பைங் காய் வயலைச் செங் கொடி

களவன் அறுக்கும்' (ஐங்.25: 1-2)
களவன் அறுக்கும்' (ஐங்.25: 1-2)

(ஒப்பு) Diamond அறிவுத்திறம்,
<b>{{u|வயவன்}} (மரங்கொத்தி)</b> Vayavan <b>(wood
ஆற்றல், உண்மை , ஒழுக்கம்,

ஒளி, கடினத்தன்மை , காதல்,
pecker)</b>
செல்வச்செழிப்பு, தன்னடக்கம்,

தூய்மை, நிலைபேறு, பளபளப்பு,
<b>(1) கூர்மை</b> - sharp
மகிழ்ச்சி, முழுமை, வலிமை,

வாழ்க்கை ,
விலைமதிப்பு,
வெளிப்பாடு, வெற்றி.
வயவன் (மரங்கொத்தி) Vayavan (wood
pecker)
(1) கூர்மை - sharp
'குடுமி நெற்றிக் கூருளி அன்ன
'குடுமி நெற்றிக் கூருளி அன்ன

வல்வாய் வயவன்' (பெருங் உஞ்.55:
வல்வாய் வயவன்' (பெருங் உஞ்.55:

20-21)
20-21)

(2)
(ஆ) வயவன் வற்றிய
<b>(ஆ) {{u|வயவன் வற்றிய

மரத்திலிருந்து ஒலித்தல் Vayavan
மரத்திலிருந்து ஒலித்தல்}}</b> Vayavan

varriya marattiliruntu olittal (wood
varriya marattiliruntu olittal (wood

pecker twittering from dry tree)
pecker twittering from dry tree)

தீமை, போர், படை வரவு - evil
<b>(2) தீமை, போர், படை வரவு</b> - evil

omen, forewelling war
omen, forewelling war

'வரு படைக்கு அகன்ற வயந்தகன்
'வரு படைக்கு அகன்ற வயந்தகன்

வருவழிப் பொருபடை அண்னல்
வருவழிப் பொருபடை அண்னல்

பொழில்வயின்
இருப்பக்
பொழில்வயின் இருப்பக்

கடுவிசைக் கனலி சுடுகதிர்
கடுவிசைக் கனலி சுடுகதிர்

மருங்கில் குடுமி நெற்றிக் கூர் உளி
மருங்கில் குடுமி நெற்றிக் கூர் உளி

அன்ன வல்வாய் வயவன்
அன்ன வல்வாய் வயவன்

வறண்மரத்து உச்சிப் பல்கால்
வறண்மரத்து உச்சிப் பல்கால்

உரைத்தது பகற்படை தருமெனப்
உரைத்தது பகற்படை தருமெனப்

பாட்டில் கூறக் கேட்டனன் ஆகி'
பாட்டில் கூறக் கேட்டனன் ஆகி'

(பெருங். உஞ்.55: 17-23) -
(பெருங். உஞ்.55: 17-23) -

வராஅல் Varaal (a fish)
<b>{{u|வயிர்}} (கொம்பு)</b> Vayir <b>(bugle / trumpet)</b>
(1) வளம் - fertile

<b>(1) தெளிவு</b> - clear

'வயிர் இடைப்பட்ட தெள் விளி

இயம்ப' (அகம்.269: 18)

<b>(2) இனிமை</b> - sweet

‘வயிர் எழுந்து இசைப்ப

(திருமுரு.120)


{{block_center|<b>வராஅல்</b>}}



{{u|வயிரம்}} Vayiram <b>(diamond)</b>

<b>(1) உறுதி</b> - firm

வயிரத்தன்ன வை ஏந்து

மருப்பின்' (அகம்.178: 1)

<b>(2) திண்மை</b>

'கல் படி வயிரத் திண்கால்

நகங்களின் கல்லி கையால்'

(கம்ப.யுத்.788: 3)

<b>(ஒப்பு)</b> {{u|Diamond}} <b>அறிவுத்திறம்,

ஆற்றல், உண்மை , ஒழுக்கம்,

ஒளி, கடினத்தன்மை , காதல்,

செல்வச்செழிப்பு, தன்னடக்கம்,

தூய்மை, நிலைபேறு, பளபளப்பு,

மகிழ்ச்சி, முழுமை, வலிமை,

வாழ்க்கை , விலைமதிப்பு,

வெளிப்பாடு, வெற்றி.</b>

<b>{{u|வராஅல்}}</b> Varaal <b>(a fish)</b>

<b>(1) வளம்</b> - fertile

'வலை வல் பாண்மகள் வால்
'வலை வல் பாண்மகள் வால்

எயிற்று மடமகள் வராஅல்
எயிற்று மடமகள் வராஅல்

சொரிந்த வட்டியுள், மனையோள்
சொரிந்த வட்டியுள், மனையோள்

யாண்டு கழி வெண்ணெல்
யாண்டு கழி வெண்ணெல்

நிரைக்கும் ஊர' (ஐங்.48: 1-3)
நிரைக்கும் ஊர' (ஐங்.48: 1-3)

தலைவன் - hero
<b>(2) தலைவன்</b> - hero

'பகுவாய் வராஅல் பல் வரி இரும்
'பகுவாய் வராஅல் பல் வரி இரும்

போத்துக் கொடுவாய் இரும்பின்
போத்துக் கொடுவாய் இரும்பின்

கோள் இரை துற்றி, ஆம்பல்
கோள் இரை துற்றி, ஆம்பல்

மெல் அடை கிழிய, குவளைக்
மெல் அடை கிழிய, குவளைக்

கூம்பு விடு பல் மலர் சிதையப்
கூம்பு விடு பல் மலர் சிதையப்

பாய்ந்து , எழுந்து ' (அகம்.36: 1-4)
பாய்ந்து , எழுந்து ' (அகம்.36: 1-4)

(3) பரத்தையர் - prostitute
<b>(3) பரத்தையர்</b> - prostitute

'உண்டுறைப் பொய்கை வராஅல்
'உண்டுறைப் பொய்கை வராஅல்

இனம் இரியும் தண்டுறை ஊர!
இனம் இரியும் தண்டுறை ஊர!

தகுவதோ - ஒண்தொடியைப்
தகுவதோ - ஒண்தொடியைப்

பாராய் மனை துறந் தச்சேரிச்
பாராய் மனை துறந் தச்சேரிச்

செல்வதனை ஊராண்மை ஆக்கிக்
செல்வதனை ஊராண்மை ஆக்கிக்

கொளல்' (ஐந்.எழு.52) -
கொளல்' (ஐந்.எழு.52)
வயிர் (கொம்பு) Vayir (bugle I trumpet)

(1) தெளிவு - clear
<b>(ஆ) {{u|வரால்}}</b> Varal
''வயிர் இடைப்பட்ட தெள் விளி

இயம்ப' (அகம்.269: 18)
<b>(4) பெரிய அளவு</b> - huge
(2) இனிமை - sweet

‘வயிர் எழுந்து இசைப்ப
(திருமுரு.120)
(ஆ) வரால் Varal
பெரிய அளவு - huge
'சிறிய பொருள் கொடுத்துச் செய்த
'சிறிய பொருள் கொடுத்துச் செய்த

வினையால் பெரிய பொருள்கருது
வினையால் பெரிய பொருள்கருது

வாரே - விரிபூ விராஅம் புனலூர
வாரே - விரிபூ விராஅம் புனலூர

வேண்டயிரை விட்டு வராஅஅல்
வேண்டயிரை விட்டு வராஅஅல்

வாங்கு பவர்' (பழமொழி, 372)
வாங்கு பவர்' (பழமொழி, 372)

60
260
-