பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/291: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→மெய்ப்பு பார்க்கப்படாதவை: "வருணன் வலை வருணன் Varunan (god of ra..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
வருணன் |
<b>வருணன்</b> |
||
வலை |
|||
வருணன் Varunan (god of rain) |
|||
<b>{{u|வருணன்}}</b> Varunan <b>(god of rain)</b> |
|||
(1) நெய்தல் திணை - sea shore region |
|||
<b>(1) நெய்தல் திணை</b> - sea shore region |
|||
வருணன் மேய பெருமணல் |
வருணன் மேய பெருமணல் |
||
உலகமும்' (தொல்.951) |
உலகமும்' (தொல்.951) |
||
ஈகை - benevolence - |
|||
<b>(2) ஈகை</b> - benevolence - |
|||
'தருமன் தண்ண ளியால் தனது |
|||
'தருமன் தண்ணளியால் தனது |
|||
ஈகையால் வருணன் கூற்றுயிர் |
ஈகையால் வருணன் கூற்றுயிர் |
||
மாற்றலின் வாமனே' (சீவக. 160: |
மாற்றலின் வாமனே' (சீவக. 160: |
||
1-2) |
1-2) |
||
வலம் வருதல் Valam varutal (ascend to |
|||
<b>{{u|வல்லு}}</b> Vallu <b>(chess)</b> |
|||
the right/circumambulate) |
|||
(1) உயர்வு - lofty |
|||
<b>(1) திறமை / ஆற்றல்</b> - capacity / |
|||
'மன்னுயிர் புரைஇய வலனேர்பு |
|||
இரங்கும் கொண்டல் தண்டளிக் |
|||
கமஞ்சூல் மாமழை' |
|||
(பதி.24: 27-28) |
|||
(2) சிறப்பு - eminence |
|||
'புத்தேளிர் கோட்டம் வலம் செய்து |
|||
இவனோடு புக்க வழி எல்லாம் |
|||
கூறு' (கலி.82: 4-5) |
|||
வல்லு |
|||
(1) |
|||
Vallu (chess) |
|||
திறமை / ஆற்றல் - capacity / |
|||
capable |
capable |
||
'வல்லுப் போர் வல்லாய்! ...........' |
'வல்லுப் போர் வல்லாய்! ...........' |
||
(பரி.18: 41) |
(பரி.18: 41) |
||
கவனம் - concentration / attention/ |
|||
<b>(2) கவனம்</b> - concentration / attention/ |
|||
alertness |
alertness |
||
'கவை மனத்து இருத்தும் வல்லு |
'கவை மனத்து இருத்தும் வல்லு |
||
வனப்பு ஒழிய' (அகம்.377: 8) |
வனப்பு ஒழிய' (அகம்.377: 8) |
||
(3) |
|||
<b>{{u|வலம்புரி}}</b> Valampuri <b>(a rare variety of |
|||
(ஆ) வலம் வீழ்த்த ல் Valam |
|||
vilttal (fall to the right) |
|||
conch)</b> |
|||
வெற்றி கொள்ளல் - win over |
|||
'துளங்குநடை மரையா வலம்படத் |
|||
<b>{1) ஒலி</b> - sound |
|||
தொலைச்சி' (அகம்.3:7) |
|||
(2) |
|||
(2) |
|||
0 |
|||
வலம்புரி Valampuri (a rare variety of |
|||
conch) |
|||
{1) ஒலி - sound |
|||
'வலம்புரி வான்கோடு நரலும் |
'வலம்புரி வான்கோடு நரலும் |
||
இலங்குநீர்' (நற். 172: 8) |
இலங்குநீர்' (நற். 172: 8) |
||
வெண்மை - white |
|||
<b>(2) வெண்மை</b> - white |
|||
'பொலம்புரி ஆடை! வலம்புரி |
'பொலம்புரி ஆடை! வலம்புரி |
||
வண்ண ' (பரி.3: 88) |
வண்ண ' (பரி.3: 88) |
||
தூய்மை - pure | |
|||
<b>(3) தூய்மை</b> - pure |
|||
'துணை புணர்ந்து எழுதரும் தூ |
'துணை புணர்ந்து எழுதரும் தூ |
||
நிற வலம்புரி' (கலி.135: 1) |
நிற வலம்புரி' (கலி.135: 1) |
||
வளமை - fertile) |
|||
<b>(4) வளமை</b> - fertile) |
|||
'அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி |
'அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி |
||
சொரிந்து' (அகம்.201: 5) |
சொரிந்து' (அகம்.201: 5) |
||
சிறப்பு, புகழ் - eminent, fame |
|||
<b>(5) சிறப்பு, புகழ்</b> - eminent, fame |
|||
வலம்புரி அன்ன, வசை நீங்கு |
வலம்புரி அன்ன, வசை நீங்கு |
||
சிறப்பின்' (பெரும்.35) |
சிறப்பின்' (பெரும்.35) |
||
வெற்றி, தூய்மை - victory, pure |
|||
<b>(6) வெற்றி, தூய்மை</b> - victory, pure |
|||
'தூ வலம்புரி உடைய திருமால்' |
'தூ வலம்புரி உடைய திருமால்' |
||
(நாலா.275:3) |
(நாலா.275:3) |
||
வலை Valai (net) |
|||
<b>வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி</b> |
|||
(1) வளம் - fertile |
|||
Valampuri vayirritai piranta mamani <b>(great |
|||
gem in the valampuri conch)</b> |
|||
<b>(1) சிறப்பு</b> - eminence |
|||
'வலம்புரி வயிற்றிடைப் பிறந்த |
|||
மாமணி நலம்புரி பவித்திரம் ஆகு |
|||
நாமநீர்' (சூளா.417: 1-2) |
|||
{{block_center|<b>வலை</b>}} |
|||
<b>வலம் வருதல்</b> Valam varutal <b>(ascend to |
|||
the right/circumambulate)</b> |
|||
<b>(1) உயர்வு</b> - lofty |
|||
'மன்னுயிர் புரைஇய வலனேர்பு |
|||
இரங்கும் கொண்டல் தண்டளிக் |
|||
கமஞ்சூல் மாமழை' |
|||
(பதி.24: 27-28) |
|||
<b>(2) சிறப்பு</b> - eminence |
|||
'புத்தேளிர் கோட்டம் வலம் செய்து |
|||
இவனோடு புக்க வழி எல்லாம் |
|||
கூறு' (கலி.82: 4-5) |
|||
<b>(ஆ) வலம் வீழ்த்தல்</b> Valam |
|||
vilttal <b>(fall to the right)</b> |
|||
<b>(3) வெற்றி கொள்ளல்</b> - win over |
|||
துளங்குநடை மரையா வலம்படத் |
|||
தொலைச்சி' (அகம்.3:7) |
|||
<b>{{u|வலை}}</b> Valai <b>(net)</b> |
|||
<b>(1) வளம்</b> - fertile |
|||
'வேட்டம் பொய்யாது வலைவளம் |
'வேட்டம் பொய்யாது வலைவளம் |
||
சிறப்ப' (நற்.38: 1) |
சிறப்ப' (நற்.38: 1) |
||
(2) நுண்மை / நுட்பம் - minute |
|||
<b>(2) நுண்மை / நுட்பம்</b> - minute |
|||
'நுண் வலைப் பரதவர் மட மகள்' |
'நுண் வலைப் பரதவர் மட மகள்' |
||
(குறு.184; 6) |
(குறு.184; 6) |
||
(3) கொள்ளுதல் - catch |
|||
<b>(3) கொள்ளுதல்</b> - catch |
|||
'கடியுடை மரந்தொறும் படுவலை |
'கடியுடை மரந்தொறும் படுவலை |
||
மாட்டும்' (குறு.342: 3) |
மாட்டும்' (குறு.342: 3) |
||
(4) பயன் - benefit | |
|||
<b>(4) பயன்</b> - benefit |
|||
'இரும் புலாக் கமழும் சிறுகுடிப் |
'இரும் புலாக் கமழும் சிறுகுடிப் |
||
பாக்கத்து குறுங் கண் அவ் |
பாக்கத்து குறுங் கண் அவ் |
||
வலைப் பயம் பாராட்டி' |
வலைப் பயம் பாராட்டி' |
||
(அகம்.70: 2-3) |
(அகம்.70: 2-3) |
||
(5) உலகப் பற்று – worldly attachment |
|||
<b>(5) உலகப் பற்று</b> – worldly attachment |
|||
'கொலைஞர் உலையேற்றித் |
'கொலைஞர் உலையேற்றித் |
||
தீமடுப்ப ஆமை நிலையறியாது |
தீமடுப்ப ஆமை நிலையறியாது |
||
அந்நீர் படிந்தாடி யற்றே, |
அந்நீர் படிந்தாடி யற்றே, |
||
கொலைவல் பெருங்கூற்றம் |
கொலைவல் பெருங்கூற்றம் |
||
கோள்பார்ப்ப |
|||
ஈண்டை |
கோள்பார்ப்ப ஈண்டை |
||
வலையகத்துச்செம்மாப்பார் |
|||
வலையகத்துச் செம்மாப்பார் |
|||
மாண்பு' (நாலடி.331) |
மாண்பு' (நாலடி.331) |
||
(6) பார்வை - seeing |
|||
<b>(6) பார்வை</b> - seeing |
|||
'கொடுங்கண் வலையால் உயிர் |
'கொடுங்கண் வலையால் உயிர் |
||
கொல்வா னுந்தை நெடுங்கண் |
கொல்வா னுந்தை நெடுங்கண் |
||
வலையால் |
|||
உயிர்கொல்வை |
வலையால் உயிர்கொல்வை |
||
மன்னீ யும்' (சிலப். 7.18) |
மன்னீ யும்' (சிலப். 7.18) |
||
பாதுகாப்பு - protect |
|||
<b>(7) பாதுகாப்பு</b> - protect |
|||
'கல்விப் பாகரில் காப்புவலை ஓட்டி' |
'கல்விப் பாகரில் காப்புவலை ஓட்டி' |
||
(மணி.18: 165) |
(மணி.18: 165) |
||
வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி |
|||
Valampuri vayirritai piranta mamani (great |
|||
gem in the valampuri conch) |
|||
(1) சிறப்பு - eminence |
|||
'வலம்புரி வயிற்றிடைப் பிறந்த |
|||
மாமணி நலம்புரி பவித்திரம் ஆகு |
|||
நாமநீர்' (சூளா.417: 1-2) |
|||
(7) |
|||
261 |
261 |