உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நூற்த்தொகுப்பில் அனுபவம் தேவை: மேலும் ஒரு மாதம் கற்க தொகுத்தல் உரிமை தடுக்கப்படுகிறது
வரிசை 6:
 
[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_3%2F14&type=revision&diff=1396171&oldid=1158034 இதுபோன்று இனி செய்ய வேண்டாம்.] இங்கு செய்திருப்பது போல செய்யக்கூடாது. ஏனெனில், அது நிரல்மொழிக் கூறு. ஆங்கிலச் சொற்கள் அல்ல. எனவே, ஏற்கனவே செய்தப் பக்கங்களில் செய்துள்ள மாற்றங்களை முன்னிலைக்கு மாற்றுங்கள். உங்களுக்கு விருப்பம் எனில் என் பேச்சுப்பக்க்த்தில் தெரிவித்தால் அந்நுட்பங்களைச் சொல்லித் தருவேன். 30-45 நிமிடங்கள் ஆகும். பிற்பகல் நேரம் எனக்கு ஒத்து வரும். விருப்பம் இல்லையெனில், தொடர்ந்து பயிற்சி இல்லாமல் இதுபோன்று மாற்றங்களைச் செய்தால், குறிப்பிட்ட காலத்திற்கு இத்தளத்தில் செயற்படாதபடி தடுக்கப் படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், பிழைகளைக் களைவதே முதன்மை நோக்கம். பிழைகளை உருவாக்குதல் அல்ல. இதுபோன்ற பிழைகளால் பலரது உழைப்பு வீணடிக்கப்படுகிறது. எனவே கற்று செயற்படுவீர். மேலும், [[பஞ்சும் பசியும்/001-028]] என்பதன் துணைப்பக்கங்களில் மாற்றங்கள் செய்தூள்ளீர்கள். அதனால் என்ன பயன்? உங்களுக்கு அதற்கான பயிற்சியும், அனுபவமும் இல்லையென்றே தெரிகிறது. பல பக்கங்களில் எழுத்துப்பிழைகளை சிறப்பாக களைந்து இருக்கிறீர்கள். நன்றி. --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:15, 13 அக்டோபர் 2021 (UTC)
* முன்பு மூன்று நாட்கள் தடைவிதிக்கப்பட்டது. இப்பொழுதும் தொடர்ந்து நீங்கள் தேவையற்ற மாற்றங்களை செய்கிறீர்கள். கற்றபின் செய்க. அல்லது வினவுக. அதற்குரிய பயிற்சிகாலமாக இந்த ஒரு மாதத் தடையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:58, 21 அக்டோபர் 2021 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Krishnamurthy_GovindaReddy" இலிருந்து மீள்விக்கப்பட்டது