பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/210: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்பு பார்க்கப்படாதவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{இருமுறையுள்ளது|[[பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/208]]}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
A. னெப்பத்தினுல் விரியும் விளைவு
பொருத்தப்பெற்ற சவர வாள் அலகுடன் கூடிய ஒரு கோல் (Dowelling rod) ஒரு திருப்திகள்
翼 ====
سیاست
மான சுழலச்சாக (Pivot) அமைகின்றது; என்பது ஓர் ஈடு செய்யும் எடையாகும்.
முதலில் குளிர்ந்த நீரும் (தண்ணிரும்) அத்ன்பிறகு நீராவியும் வெளிப்புறக் குழல் வழி யாகச் செலுத்தப்பெறுதல் வேண்டும். நெம்பு கோலின் அளவுகளினின்றும் அதன் தனி முனையின் இயக்கத்தினின்றும் கோலின் விரிவு கணக்கிடப்பெறுகின்றது.
8. திரவங்களின் விரிவு :
தக்கைகளுடனும் குழல்களுடனும் இரண்டு அல்லது மூன்று ஒரே மாதிரியான மருந்துப் புட்டிகளைப் பொருத்துக. அவற்றில் வெவ்வேறு திரவங்களே நிரப்பி அவற்றை ஒரு சூடான நீருள்ள அகன்ற சட்டியினுள் அமிழ்த்துக. குழல்களினுள் காணப்பெறும் ஏற்றம் நீரின்
s
* 始 ( ; , ) ', ; ', ',
も "
}
§
விரிவு வீதங்களின் வேற்றுமையை உணர்த்து கின்றது. குழல்களின் குறுக்கு விட்டங்களும் புட்டிகளின் கொள்ளளவும் ந்மக்குத் தெரிந் தால் தெளிவான விரிவுக் குணங்களைக் (Apparent coefficients of expansion) assur#áll_ இயலும்.
9. வாயுக்களின் விரிவு :
மருந்துப் புட்டிகள் காற்று அல்லது பிற
வாயுக்களின் விரிவினையும் காட்டுதல்கூடும். தக்
கையின் வழியாகக் கண்ணுடிக் குழலச் செலுத்
திச் சிறிதளவு காற்றினை அடைக்க. புட்டியின்மீது ஒரு கையை வைத்தால் குழலி னுள் திரவம் ஏறுகின்றது.
விளக்கப் படத்தில் வலப்புறத்தில் காட் டப்பெற்றுள்ளவாறு குழலினை அமைத்து ஓர் எளிய வடிவமுள்ள காற்று வெப்பமானி இயற் றப் பெறுதல் கூடும். மேலும் கீழே B-2 லுள்ள சோதனையையும் காண்க. - .
10. வாயுக்களின் விரிவு-சோப்புக் குமிழி:
ஒரு மருந்துப் புட்டியின் கழுத்திற்குமேல் காணும் ஒரு சோப்புக் குமிழி, புட்டியின்மீது வெது வெதுப்பான கைகள் வைக்கப்பெற்ருல் மிகப் பெரிதாக வளர்கின்றது.
11. வாயுக்களின் விரிவைக் காட்டும் மற்ருெரு
முறை : . ஒரு மின் குமிழினின்றும் செய்யப்பெற்ற ஒரு குடுவையின் கழுத்தின்மீது ஒரு பலூனை இழுத்து அமைத்திடுக. ஒரு மெழுகுவத்தி அல் லது சாராய விளக்குச் சுவாலேயில் குடுவையை இலேசாகச் சூடாக்குக.
மேலும், இயல்-8 இனம் B 2யும் காண்க. 12. பலுனேக்கொண்டு ஒரு விரிவு சோதனை :
ஒரு பலூனே அல்லது ஒரு கூடைப் பந்தினை (Basket ball) அரைகுறையாகக் காற்றினல்
நிரப்புக, பலூனை அல்லது பந்தினை ஒரு சூடான
190