திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/54.பொச்சாவாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
வரிசை 14:
'''வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு. (01)''''''<FONT COLOR="#306EFF">உவகை மகிழ்ச்சியின் சோர்வு.</FONT>'''
 
;இதன்பொருள்: சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு= மிக்க உவகைக்களிப்பான் வரும் மறவி; இறந்த வெகுளியின் தீது= அரனுக்குஅரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.
 
;உரைவிளக்கம்: மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு பகைவரை அடர்த்தற்கும், கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. 'இறந்த வெகுளி' ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்; இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீது ஆயிற்று.